Lord Guru 2024: குரு அந்தரத்தில் தொங்கவிடப் போகிறார்.. சிக்கிக்கொண்ட ராசிகள்.. தப்பிக்க வழியே கிடையாது
- Guru Asthamanam: தேவர்களின் குருவாக திகழ்ந்துவரும் குரு பகவான் கடந்த மே மாதம் ஒன்றாம் தேதி என்று மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு சென்றார். ரிஷப ராசிகள் நுழைந்த அடுத்த இரண்டு நாட்களில் குரு பகவான் ரிஷப ராசியில் அஸ்தமனமானார்.
- Guru Asthamanam: தேவர்களின் குருவாக திகழ்ந்துவரும் குரு பகவான் கடந்த மே மாதம் ஒன்றாம் தேதி என்று மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு சென்றார். ரிஷப ராசிகள் நுழைந்த அடுத்த இரண்டு நாட்களில் குரு பகவான் ரிஷப ராசியில் அஸ்தமனமானார்.
(1 / 6)
நவகிரகங்களில் மங்கள கிரகமாக விளங்க கூடியவர் குரு பகவான். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் அதிர்ஷ்டம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்த வருகின்றார். இவர் ஆண்டுக்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
(2 / 6)
தேவர்களின் குருவாக திகழ்ந்துவரும் குரு பகவான் கடந்த மே மாதம் ஒன்றாம் தேதி என்று மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு சென்றார். ரிஷப ராசிகள் நுழைந்த அடுத்த இரண்டு நாட்களில் குரு பகவான் ரிஷப ராசியில் அஸ்தமனமானார்.
(3 / 6)
இதன் தாக்கம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அஸ்தமனத்தால் சங்கடங்களை சந்திக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
(4 / 6)
துலாம் ராசி: குருபகவான் உங்கள் ராசிகள் எட்டாவது வீட்டில் அஸ்தமனம் ஆகி உள்ளார். இதனால் உங்களுக்கு தொழில் சம்பந்தமான பல்வேறு சிக்கல்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. உடன் வேலை செய்பவர்களுடன் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் கடின உழைப்பு உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தராது.
(5 / 6)
மீன ராசி: உங்கள் ராசியில் மூன்றாவது வீட்டில் குரு பகவான் அஸ்தமனம் ஆகியுள்ளார். இதனால் உங்களுக்கு சோம்பேறித்தனம் அதிகரிக்க கூடும். வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். எடுத்த வேலைகள் விரைவில் முடிவதற்கு சற்று தாமதமாகும். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்களோடு உங்களுக்கு கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
(6 / 6)
தனுசு ராசி: குருபகவான் உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எதிரிகளால் உங்களுக்கு சிக்கல்கள் ஏற்படக்கூடும். வாகனங்களில் செல்லும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பயணங்கள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தராது. வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் கிடைப்பதற்கு சற்று தாமதமாகும்.
மற்ற கேலரிக்கள்