Lord Guru : 119 நாட்களுக்கு குரு நகர மாட்டார்.. கோடீஸ்வர ராஜயோகம் கொட்டும் ராசிகள்.. வந்துவிட்டது வக்ர பெயர்ச்சி
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Lord Guru : 119 நாட்களுக்கு குரு நகர மாட்டார்.. கோடீஸ்வர ராஜயோகம் கொட்டும் ராசிகள்.. வந்துவிட்டது வக்ர பெயர்ச்சி

Lord Guru : 119 நாட்களுக்கு குரு நகர மாட்டார்.. கோடீஸ்வர ராஜயோகம் கொட்டும் ராசிகள்.. வந்துவிட்டது வக்ர பெயர்ச்சி

Published Aug 18, 2024 10:25 AM IST Suriyakumar Jayabalan
Published Aug 18, 2024 10:25 AM IST

  • Lord Guru: குரு பகவான் தனது பின்னோக்கிய பயணத்தை மேற்கொள்ள உள்ளார் தொடர்ந்து 119 நாட்கள் இதே நிலையில் பயணம் செய்வார். வருகின்ற பிப்ரவரி நான்காம் தேதி அன்று தனது நிலையை மாற்றுவார். குரு பகவானின் இந்த பயணத்தால் முக்கிய அந்தஸ்தை பெறப்போகும் ராசிகள் குறித்து இன்று காண்போம்.

நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்கக்கூடியவர் குருபகவான். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகிறார். குரு பகவான் அதிர்ஷ்டத்தின் நாயகனாக கருதப்படுகிறார். இவர் ஒரு அரசியல் உச்சத்தில் இருந்தால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. 

(1 / 6)

குரு பகவான் கடந்த மே மாதம் ஒன்றாம் தேதி அன்று மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு இடம் மாறினார். இந்த ஆண்டு பெரிய கிரகத்தின் இடமாற்றமாக குருபகவானின் இடமாற்றம் கருதப்படுகிறது. 

(2 / 6)

அதிர்ஷ்ட நாயகனாக விளங்கக்கூடிய குருபகவான் தேவர்களின் குருவாக திகழ்ந்த வருகின்றார் வருகின்ற அக்டோபர் ஒன்பதாம் தேதி அன்று குரு பகவான் தனது பின்னோக்கிய பயணத்தை மேற்கொள்ள உள்ளார் தொடர்ந்து 119 நாட்கள் இதே நிலையில் பயணம் செய்வார். 

(3 / 6)

மிதுன ராசி: குரு பகவானின் பின்னோக்கிய பயணத்தால் சில ராசிகள் அளவில்லா மகிழ்ச்சியை பெறப்போகின்றனர். அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கப் போகின்றது. விரும்பியவற்றை வாழ்க்கையில் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் ஏற்பட்டு வந்த தடைகள் அனைத்தும் நீங்கும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். 

(4 / 6)

கன்னி ராசி: குரு பகவானின் பின்னோக்கிய பயணம் உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கப் போகின்றது. காதல் வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடும். திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கொண்டிருக்கும். 

(5 / 6)

விருச்சிக ராசி: குருபகவானின் பின்னோக்கிய பயணம் உங்களுக்கு மிகப்பெரிய வெற்றியை தேடித் தரப் போகின்றது. தொழிலில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். மாணவர்கள் போட்டி தேர்வுகளில் வெற்றி காண்பார்கள். பண வரவில் எந்த குறையும் இருக்காது. எடுத்துக் கொண்ட காரியங்கள் அனைத்தும் உங்களுக்கு வெற்றி அடையும். 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்