Guru Udaya Luck: வெறித்தனமாக விரட்டியடிக்கும் குரு.. கதற கதற ஓடும் ராசிகள்.. கண்ணீர் உறுதி
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Guru Udaya Luck: வெறித்தனமாக விரட்டியடிக்கும் குரு.. கதற கதற ஓடும் ராசிகள்.. கண்ணீர் உறுதி

Guru Udaya Luck: வெறித்தனமாக விரட்டியடிக்கும் குரு.. கதற கதற ஓடும் ராசிகள்.. கண்ணீர் உறுதி

Published Aug 03, 2024 10:21 AM IST Suriyakumar Jayabalan
Published Aug 03, 2024 10:21 AM IST

  • Lord Guru: குரு பகவானின் உதயத்தின் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும் இருப்பினும் ஒரு சில ராசிகளுக்கு சிக்கல் ஏற்படுத்த உள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்கக்கூடியவர் குருபகவான். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குச் செல்ல ஒரு வருட காலம் எடுத்துக் கொள்கிறார். குரு பகவான் கடந்த மே மாதம் முதல் தேதி மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு இடம் மாறினார். 

(1 / 6)

குருபகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். குருபகவான் ராசி மாற்றம் மட்டுமல்லாத அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் கடந்த ஜூன் மாதம் மூன்றாம் தேதி அன்று ரிஷப ராசியில் உதயமானார். 

(2 / 6)

குரு பகவானின் உதயத்தின் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும் இருப்பினும் ஒரு சில ராசிகளுக்கு சிக்கல் ஏற்படுத்த உள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

ரிஷப ராசி: உங்கள் ராசியில் முதல் வீட்டில் குருபகவான் உதயமாகியுள்ளார். இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. வாழ்க்கை துணையின் ஆரோக்கியம் மிகவும் மோசமான சூழ்நிலையில் இருக்கும். உடல் ஆரோக்கியத்திற்காக அதிக செலவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. குடும்பத்தில் சிக்கல்கள் ஏற்படக்கூடும்.

(4 / 6)

மிதுன ராசி: உங்கள் ராசியில் பன்னிரண்டாவது வீட்டில் குரு பகவான் உதயமாகின்றார். இதனால் உங்களுக்கு வாழ்க்கை துணையால் சிக்கல்கள் ஏற்படக்கூடும். கணவன் மனைவி இடையே அவ்வப்போது சண்டை மற்றும் சச்சரவுகள் ஏற்படக்கூடும் குடும்பத்தினரிடம் பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 

(5 / 6)

சிம்ம ராசி: உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் குருபகவான் உதயம் ஆகின்றார். இதனால் உங்கள் உடல் ஆரோக்கியத்தில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கடுமையான நோய் தொற்றால் நீங்கள் பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மற்றவர்களிடம் பேசும் போது கவனமாக இருக்க வேண்டும். வார்த்தைகளில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்கு சற்று தாமதமாக உயர் அலுவலர்களுடன் பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்