தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Here We Will See About The Zodiac Signs That Will Receive The Grace Of Lord Shiva On Maha Shivratri Festival

மகாசிவராத்திரி.. சிவபெருமானுக்கு மிகவும் பிடித்த ராசிகள்

Mar 08, 2024 10:47 AM IST Suriyakumar Jayabalan
Mar 08, 2024 10:47 AM , IST

  • Maha Shivratri 2024: மகா சிவராத்திரி திருநாளில் சிவபெருமானின் அருளை பெறப்போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

ஒவ்வொரு மகா சிவராத்திரி திருநாள் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் அந்த வகையில் இன்று நாடு முழுவதும் மகா சிவராத்திரி திருநாள் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று சிவபெருமானை வழிபட்டால் அனைத்து விதமான ஆசைகளும் கிடைக்கும் என கூறப்படுகிறது. 

(1 / 7)

மகா சிவராத்திரி திருநாளில் சித்தி யோகம் கஜகேசரி யோகம் சிவயோகம் என பல யோகங்கள் உருவாகின்றது. அதனால் இந்த திருநாள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்து வருகிறது. 

(2 / 7)

சில முக்கிய திருநாட்கள் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் இந்த ஆண்டு வருகின்ற மகா சிவராத்திரி திருநாளில் சில ராசிகள் சிவபெருமானின் ஆசியை முழுமையாக பெற போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(3 / 7)

மிதுன ராசி: இந்த சிவராத்திரி உங்களுக்கு மங்களகரமாக அமைய உள்ளது. எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். வியாபாரத்தில் வெற்றி கிடைக்கக்கூடும். வேலை செய்யும் இடத்தில் பாராட்டுக்கள் கிடைக்கும். மேலும் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். 

(4 / 7)

கன்னி ராசி: உங்களுக்கு இந்த சிவராத்திரி லாபகரமாக அமைகின்றது. மற்றவர்களுக்கு தான தர்மம் செய்வீர்கள் சுபயோகம் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். புதிய தொழில் தொடங்குவதற்கான பேச்சுவார்த்தை நடைபெறும்.

(5 / 7)

விருச்சிக ராசி: இந்த சிவராத்திரி உங்களுக்கு நன்மைகளை அள்ளிக் கொடுக்கும். தொழிலில் நல்ல வெற்றி கிடைக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். 

(6 / 7)

தனுசு ராசி: சிறப்பான நாளாக இந்த சிவராத்திரி உங்களுக்கு அமைகின்றது. செல்வ யோகம் உங்களை தேடி வரும். சுகபோக வாழ்க்கை உண்டாகும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பெரிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும்.

(7 / 7)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்