தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Here We Will See About The Zodiac Signs That Will Receive Money Rain Due To Saturn Transit

சனி புரட்டி போட வந்துவிட்டார்.. நட்சத்திர பெயர்ச்சியில் பணமழை.. அதிர்ஷ்டம் கூட்டப் போகும் ராசிகள்

Mar 27, 2024 01:10 PM IST Suriyakumar Jayabalan
Mar 27, 2024 01:10 PM , IST

  • Saturn Transit: 30 ஆண்டுகளுக்குப் பிறகு சனி பகவான் தனது சொந்த ராசிக்கான கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். சனி பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

நவக்கிரகங்களின் கர்மநாயகனாக விளங்க கூடியவர் சனி பகவான். நீதிமானாக விளங்கக்கூடிய இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக்கூடியவர். நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக சனி பகவான் விளங்கி வருகின்றார். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தும். சனிபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். 

(1 / 6)

அந்த வகையில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு சனி பகவான் தனது சொந்த ராசிக்கான கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். சனி பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

(2 / 6)

அந்த வகையில் சனி பகவான் வரும் ஏப்ரல் ஏழாம் தேதி அன்று பூரட்டாதி நட்சத்திரத்தில் நுழைகின்றார். இதனுடைய தாக்கம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். இருப்பினும் சனி பகவானின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தை பெறப்போகும். ராசிகளை இங்கே காண்போம். 

(3 / 6)

மேஷ ராசி: சனிபகவானின் நட்சத்திர பெயர்ச்சி உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றது. இந்த நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆடம்பர வசதிகள் உங்களைத் தேடி வரும். குழந்தைகளால் மகிழ்ச்சியான செய்தி உங்களைத் தேடி வரும். பழைய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். 

(4 / 6)

ரிஷப ராசி: சனி நட்சத்திர பெயர்ச்சி உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கும். பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு உள்ளிட்டவை வேலை செய்யும் இடத்தில் கிடைக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். புதிதாக வீடு மற்றும் மகனும் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும்.

(5 / 6)

மிதுன ராசி: சனி நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு ஏப்ரல் மாதம் முதல் நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றது. அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். அனைத்து காரியங்களும் உங்களுக்கு ஏற்றவாறு வெற்றியாக அமையும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்