தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Lord Venus: புரட்டி பொங்கல் வைக்கும் சுக்கிரன்.. பணத்தில் தலைகீழாக குதிக்கும் ராசிகள்.. அதிர்ஷ்டக்கார ராசி யார்?

Lord Venus: புரட்டி பொங்கல் வைக்கும் சுக்கிரன்.. பணத்தில் தலைகீழாக குதிக்கும் ராசிகள்.. அதிர்ஷ்டக்கார ராசி யார்?

Jun 16, 2024 02:37 PM IST Suriyakumar Jayabalan
Jun 16, 2024 02:37 PM , IST

  • Lord Venus: சுக்கிரன் ஒரு வருடம் கழித்து தனது சொந்தமான ராசியான ரிஷப ராசியில் நுழைந்துள்ளார். இதனால் ராஜயோகம் உருவாகி உள்ளது. இந்த மங்களகரமான ராஜயோகம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் மூன்று ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது. 

நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்க கூடியவர் சுக்கிரன். இவர் செல்வம், செழிப்பு, சொகுசு, ஆடம்பரம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். சுக்கிரன் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

(1 / 5)

சுக்கிரன் ஒரு வருடம் கழித்து தனது சொந்தமான ராசியான ரிஷப ராசியில் நுழைந்துள்ளார். இதனால் ராஜயோகம் உருவாகி உள்ளது. இந்த மங்களகரமான ராஜயோகம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் மூன்று ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

(2 / 5)

ரிஷப ராசி: உங்கள் ராசியில் முதல் வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். இவர் உங்கள் ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். சுக்கிரனால் உருவாகியுள்ள ராஜயோகம் உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றது. உங்களுக்கு ஆளுமை திறன் அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

(3 / 5)

கடக ராசி: சுக்கிரனின் ராஜயோகம் உங்களுக்கு மங்களகரமான யோகத்தை உருவாக்கியுள்ளது. இதனால் உங்களுக்கு வருமானத்தில் எந்த குறையும் இருக்காது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்க நினைத்தால் அது முன்னேற்றத்தை பெற்று தரும். 

(4 / 5)

சிம்ம ராசி: உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் சுக்கிரன் ராஜயோகம் உருவாக்கியுள்ளது. இதனால் உங்களுக்கு எந்த சிக்கல்களும் இருக்காது. பணவரவில் எந்த குறையும் இருக்காது. நிதி நிலைமையில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களை தேடி வரும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். 

(5 / 5)

மற்ற கேலரிக்கள்