தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Money Luck 2024: புரட்டிப் போட போகும் சுக்கிரன்.. பணத்தில் விளையாடப் போகும் ராசிகள்.. உங்க ராசி இருக்கா?

Money Luck 2024: புரட்டிப் போட போகும் சுக்கிரன்.. பணத்தில் விளையாடப் போகும் ராசிகள்.. உங்க ராசி இருக்கா?

Jun 11, 2024 02:54 PM IST Suriyakumar Jayabalan
Jun 11, 2024 02:54 PM , IST

  • Lord Venus: சுக்கிரன் கடந்த மே 19ஆம் தேதி அன்று ரிஷப ராசியில் நுழைந்தார். இது அவருடைய சொந்தமான ராசியாகும். வருகின்ற ஜூன் மாதம் 12ஆம் தேதி வரை இதே ராசியில் பயணம் செய்வார். சுக்கிரன் பயணம் சில ராசிகளுக்கு யோகத்தை கொட்டப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக சுக்கிரன் விளங்கி வருகின்றார். சுக்கிர பகவான் ஆடம்பரம், சொகுசு, காதல், செல்வம், உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக் கூடியவர் இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

(1 / 6)

செல்வத்தின் நாயகனாக விளங்கக்கூடிய சுக்கிரன் கடந்த மே 19ஆம் தேதி அன்று ரிஷப ராசியில் நுழைந்தார். இது அவருடைய சொந்தமான ராசியாகும். வருகின்ற ஜூன் மாதம் 12ஆம் தேதி வரை இதே ராசியில் பயணம் செய்வார்.  சுக்கிர பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு யோகத்தை கொட்டப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(2 / 6)

மிதுன ராசி: சுக்கிரனின் சஞ்சாரம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். கைவைத்த காரியம் அனைத்தும் வெற்றி அடையும். இதுவரை உங்களுக்கு கிடைக்காத பணம் உங்களுக்கு கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். 

(3 / 6)

கடக ராசி: சுக்கிரனின் சாதகமான பலன்கள் உங்களுக்கு கிடைக்கப் போகின்றது. நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வேலைகள் முடிவடையும். இந்த காலகட்டத்தில் நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

(4 / 6)

சிம்ம ராசி: சுக்கிரனின் சஞ்சாரம் உங்களுக்கு முழு பலன்களை கொடுக்கப் போகின்றது. வேலை மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.

(5 / 6)

துலாம் ராசி: சுக்கிரனின் சஞ்சாரம் உங்களுக்கு நன்மைகளை கொடுக்கப் போகின்றது. புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். திருமணமானவர்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். வீட்டில் மங்கள காரியங்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. 

(6 / 6)

டி20 உலகக் கோப்பை 2024

மற்ற கேலரிக்கள்