நுழைந்துவிட்டார்.. கொஞ்ச நாள் தான் இருப்பார் புதன்.. இந்த ராசிகள் பணத்தில் விளையாடப் போகின்றனர்
- Lord Mercury: புதன் பகவான் தனது இடத்தை மாற்றுகிறார். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கட்டாயம் ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் முன்னேற்றத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்
- Lord Mercury: புதன் பகவான் தனது இடத்தை மாற்றுகிறார். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கட்டாயம் ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் முன்னேற்றத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்
(1 / 6)
நவகிரகங்களில் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான். இவர் புத்திசாலித்தனம், படிப்பு, பேச்சு, வியாபாரம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்த வருகின்றார். புதன் பகவான் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர்.
(2 / 6)
இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். புதன் பகவான் முதன் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். புதன் பகவான் கன்னி ராசியில் பயணம் செய்து வந்தார். இன்று அதாவது அக்டோபர் 10ஆம் தேதி அன்று துலாம் ராசியில் நுழைந்தார்.
(3 / 6)
அதே சமயம் இரண்டாவது முறையாக இதே அக்டோபர் மாதத்தில் 29ஆம் தேதி அன்று விருச்சிக ராசியில் நுழைகின்றார். ஒரே மாதத்தில் இரண்டு முறை புதன் பகவான் தனது இடத்தை மாற்றுகிறார். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கட்டாயம் ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் முன்னேற்றத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்
(4 / 6)
துலாம் ராசி: புதன் பகவானால் உங்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கக்கூடும். நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும் தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். நிதி நிலைமையில் நலம் முன்னேற்றம் இருக்கும்.
(5 / 6)
விருச்சிக ராசி: புதன் பகவானின் இடமாற்றத்தால் உங்களுக்கு பல்வேறு விதமான முன்னேற்றங்கள் கிடைக்கக்கூடும். அக்டோபர் மாதத்தில் நிறைய பணத்தை சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். அதே சமயம் நிறைய பணத்தை சேமிப்பதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும்.
(6 / 6)
மகர ராசி: புதன் பகவானின் இடமாற்றத்தால் உங்களுக்கு வேலை மற்றும் வியாபாரத்தில் சிறப்பான வெற்றி வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலில் எதிர்பாராத நேரத்தில் முன்னேற்றம் கிடைக்கக்கூடும். நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். கடின உழைப்பு உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும். வணிகத்தில் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
மற்ற கேலரிக்கள்