Money Luck: சொல்லி அடிக்கப் போகும் ராகு.. கில்லி மாதிரி வாழ போக்கும் ராசிகள்.. அதிர்ஷ்ட தேவதை வந்துவிட்டாள்!-here we will see about the zodiac signs that will get royal life due to lord rahu nakshatra transfer - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Money Luck: சொல்லி அடிக்கப் போகும் ராகு.. கில்லி மாதிரி வாழ போக்கும் ராசிகள்.. அதிர்ஷ்ட தேவதை வந்துவிட்டாள்!

Money Luck: சொல்லி அடிக்கப் போகும் ராகு.. கில்லி மாதிரி வாழ போக்கும் ராசிகள்.. அதிர்ஷ்ட தேவதை வந்துவிட்டாள்!

Aug 12, 2024 10:40 AM IST Suriyakumar Jayabalan
Aug 12, 2024 10:40 AM , IST

  • Lord Rahu: கடந்த ஜூலை எட்டாம் தேதி அன்று ராகு பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் நுழைந்தார். இவருடைய நட்சத்திர இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் செல்வத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

நவகிரகங்களில் அசுப நாயகனாக விளங்க கூடியவர் ராகு பகவான். இவர் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர். ராகு பகவான் சொந்தமான ராசி இல்லாத கிரகமாக திகழ்ந்து வருகின்றார். ராகு மற்றும் கேது இவர்கள் எப்போதும் இணை பிரியாத கிரகங்களாக விளங்கி வருகின்றன. வேறு வேறு ராசிகளில் பயணம் செய்தாலும் இவர்களுடைய செயல்பாடு எப்போதும் ஒரே மாதிரி இருக்கும். 

(1 / 6)

சனிபகவானுக்கு பிறகும் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக ராகு பகவான் விளங்கி வருகின்றார். ராகு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார். அந்த வகையில் கடந்த அக்டோபர் மாத இறுதியில் ராகு பகவான் மீன ராசியில் நுழைந்தார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசிகள் பயணம் செய்வார் ராகு பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். 

(2 / 6)

அந்த வகையில் கடந்த ஜூலை எட்டாம் தேதி அன்று ராகு பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் நுழைந்தார். இவருடைய நட்சத்திர இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் செல்வத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 

(3 / 6)

ரிஷப ராசி: ராகு பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகளை கொடுக்கப்போகின்றது. நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் முடிவடையும். இதுவரை உங்களுக்கு கவலை கொடுத்து வந்த வேலைகள் அனைத்தும் நிவர்த்தி அடையும்.

(4 / 6)

துலாம் ராசி: உங்கள் ராசிகள் திடீர் பணவரவு ராகு பகவான் ஏற்படுத்திக் கொடுக்கப் போகின்றார். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். அதிர்ஷ்ட தேவதை உங்களை தேடி வரும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

(5 / 6)

விருச்சிக ராசி: ராகு பகவான் உங்களுக்கு திடீர் பணவரவை ஏற்படுத்திக் கொடுக்கப் போகின்றார். இவருடைய நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. காலதாமதம் என்று அனைத்து வேலைகளும் உங்களுக்கு விரைவாக முடிவடையும். நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் நிவர்த்தி அடையும். நிதி சம்பந்தமான விஷயங்களில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்