தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Jackpot: வருவாய் அதிகரிக்கப் போகுது.. புதன் கொட்டும் ராசிகள்.. ராஜ வாழ்க்கை உங்களுக்கு உறுதி

Jackpot: வருவாய் அதிகரிக்கப் போகுது.. புதன் கொட்டும் ராசிகள்.. ராஜ வாழ்க்கை உங்களுக்கு உறுதி

Jun 16, 2024 11:07 AM IST Suriyakumar Jayabalan
Jun 16, 2024 11:07 AM , IST

  • Lord Mercury: மே 31ஆம் தேதி அன்று சுக்கிர பகவானின் சொந்தமான ராசியான ரிஷப ராசியில் புதன் நுழைந்தார். புதன் பகவானின் ரிஷப ராசி பயணம் ஆனது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு யோகத்தை கொடுக்கப் போகின்றது. 

நவகிரகங்களில் இளவரசனாக விளங்கக் கூடியவர் புதன் பகவான் இவர் படிப்பு, வியாபாரம், கல்வி, பங்குச்சந்தை, பொருளாதாரம், புத்திசாலித்தனம், பேச்சு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக விளங்கி வருகின்றார். புதன் பகவான் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். மீன ராசிகள் பயணம் செய்து வந்த புதன் பகவான் மே பத்தாம் தேதி அன்று மேஷ ராசியில் நுழைந்தார். 

(1 / 5)

அதற்குப் பிறகு மே 31ஆம் தேதி அன்று சுக்கிர பகவானின் சொந்தமான ராசியான ரிஷப ராசியில் புதன் நுழைந்தார். புதன் பகவானின் ரிஷப ராசி பயணம் ஆனது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு யோகத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(2 / 5)

ரிஷப ராசி: புதன் பகவான் உங்கள் ராசிகள் முதல் வீட்டில் பயணம் செய்து வருகின்றார். அதனால் உங்களுக்கு ஆளுமை திறன் அதிகரிக்கும். நீங்கள் எடுக்க முடிவுகள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். சக ஊழியர்கள் உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுப்பார்கள்.

(3 / 5)

மிதுன ராசி: புதன் பகவான் உங்கள் ராசியில் முதல் வீட்டில் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு யோகம் கிடைக்கப் போகின்றது. அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். 

(4 / 5)

கடக ராசி: உங்கள் ராசியில் 11 வது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு வருமானத்தில் நல்ல உயர்வு இருக்கும். நிதி ரீதியாக நல்ல முன்னேற்றம் இருக்கும். பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

(5 / 5)

மற்ற கேலரிக்கள்