தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  2025 வரை சனி பிடித்த ராசிகள்.. உங்களை யாரும் அசைக்க முடியாது.. தொட்டா கதறுவாங்க.. வாய்ப்பே இல்ல..!

2025 வரை சனி பிடித்த ராசிகள்.. உங்களை யாரும் அசைக்க முடியாது.. தொட்டா கதறுவாங்க.. வாய்ப்பே இல்ல..!

Jun 29, 2024 10:01 AM IST Suriyakumar Jayabalan
Jun 29, 2024 10:01 AM , IST

  • Lord Saturn: சனி பகவானின் ஆண்டாக இந்த 2024 ஆம் ஆண்டு கருதப்படுகிறது. வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை சனி பகவான் மாற்றுகிறார். சனிபகவானின் கும்ப ராசி பயணத்தால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் இருந்தாலும் குறிப்பிட்டு சில ராசிகள் ராஜயோகத்தை பெறுகின்றனர். 

நீதிமானாக விளங்க கூடியவர் சனி பகவான். செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதி பலன்களை திருப்பிக் கொடுக்கக் கூடியவர் சனி பகவான். சங்கடம் தீர்ப்பவராக விளங்கக்கூடிய சனி பகவான் கர்ம வினைகளுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக்கூடியவர். நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து இரட்டிப்பாக திருப்பிக் கொடுப்பார். அதனால் சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். 

(1 / 6)

சனி பகவான் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய ராசி மாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இவர் மகரம் மற்றும் கும்ப ராசிகளின் அதிபதியாக திகழ்ந்த வருகின்றார். சனி பகவான் தற்போது தனது சொந்தமான ராசிக்கான கும்பராசிகள் பயணம் செய்து வருகின்றார். 

(2 / 6)

இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். சனி பகவானின் ஆண்டாக இந்த 2024 ஆம் ஆண்டு கருதப்படுகிறது. வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை சனி பகவான் மாற்றுகிறார். சனிபகவானின் கும்ப ராசி பயணத்தால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் இருந்தாலும் குறிப்பிட்டு சில ராசிகள் ராஜயோகத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 

(3 / 6)

மகர ராசி: உங்கள் ராசியில் இரண்டாவது பெட்டில் சனி பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு எதிர்பாராத நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பண வரவில் எந்த குறையும் இருக்காது. வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும்.

(4 / 6)

மிதுன ராசி: உங்கள் ராசியில் ஐந்தாவது வீட்டில் சனி பகவான் பயணம் செய்து வருகின்றார். அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கப் போகின்றது. 2025 வரை உங்களுக்கு யோகம் கிடைக்கப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும்.

(5 / 6)

கும்ப ராசி; சனிபகவானின் சொந்தமான ராசியாக விளங்கக்கூடிய உங்கள் ராசியில் சனி பகவான் பயணம் செய்து வருகின்றார். நீங்கள் மற்றவர்களிடத்தில் மரியாதை மற்றும் மதிப்பை பெறக்கூடும். வருமானத்தில் நல்ல உயர்வு இருக்கும். 2025 வரை நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சிறப்பான பலன்கள் உங்களை தேடி வரும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்றுத் தரும்.

(6 / 6)

மற்ற கேலரிக்கள்