கட்டு கட்டாக பணம் கொட்டும் சூரியன்.. பணத்தில் பரவசப்படும் ராசிகள்.. செல்வந்தராக மாறும் ராசிகளில் நீங்கள் உண்டா?-here we will see about the zodiac signs that will fully get the shine of lord surya - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  கட்டு கட்டாக பணம் கொட்டும் சூரியன்.. பணத்தில் பரவசப்படும் ராசிகள்.. செல்வந்தராக மாறும் ராசிகளில் நீங்கள் உண்டா?

கட்டு கட்டாக பணம் கொட்டும் சூரியன்.. பணத்தில் பரவசப்படும் ராசிகள்.. செல்வந்தராக மாறும் ராசிகளில் நீங்கள் உண்டா?

Aug 07, 2024 05:30 PM IST Suriyakumar Jayabalan
Aug 07, 2024 05:30 PM , IST

  • Lord Surya: சூரிய பகவான் தற்போது மிதுன ராசியில் பயணம் செய்து வருகின்றார் வருகின்ற ஜூலை 16ஆம் தேதி அன்று கடக ராசியில் பயணம் செய்ய உள்ளார். இதனால் அனைத்து ராசிகளுக்கும் சாதகமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. இருப்பினும் ஒரு சில ராசிகள் யோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது காணலாம்.

நவகிரகங்களின் தலைவனாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார் இவர் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்ற உச்ச அதிகாரம் கொண்ட கிரகமாக நவகிரகங்களில் சூரிய பகவான் திகழ்ந்து வருகின்றார் இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடிய வரை இவர் ஒவ்வொரு முறையும் ராசி மாற்றம் செய்யும் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது. 

(1 / 5)

கிரகங்களின் நாயகனாக விளங்கக்கூடிய சூரிய பகவான் தற்போது மிதுன ராசியில் பயணம் செய்து வருகின்றார் வருகின்ற ஜூலை 16ஆம் தேதி அன்று கடக ராசியில் பயணம் செய்ய உள்ளார். ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை இதே ராசியில் பயணம் செய்வார். சூரிய பகவானின் கடக ராசி பயனும் அனைத்து ராசிகளுக்கும் சாதகமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. இருப்பினும் ஒரு சில ராசிகள் யோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது காணலாம். 

(2 / 5)

சிம்ம ராசி: உங்கள் ராசியில் சூரிய பகவான் சஞ்சாரம் நல்ல யோகத்தை கொடுக்கப் போகின்றது. தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் பல சுப பலன்கள் கிடைக்கும். வருமானத்திற்கு எந்த குறையும் இருக்காது. அனைத்து துறைகளிலும் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் கிடைக்கும். 

(3 / 5)

விருச்சிக ராசி: உங்கள் ராசியில் சூரிய பகவான் நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றார். இந்த காலகட்டத்தில் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். எதிர்பாராத நேரத்தில் பணவரவு இருக்கும் நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பங்குச்சந்தை முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். வெளியூர் சம்பந்தமான வியாபாரத்தில் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அனைத்து துறைகளிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும்.

(4 / 5)

மீன ராசி: சூரிய பகவான் உங்களுக்கு பொன்னான வாய்ப்புகளை கொடுக்க போகின்றார். அதிக பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு அதிகம் கிடைக்கும். குடும்பத்தினரால் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். பெற்றோரின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். மாணவர்கள் கல்விகள் சிறந்து விளங்குவார்கள் படிப்பிற்காக வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். 

(5 / 5)

மற்ற கேலரிக்கள்