பணத்தில் பொட்டலம் கட்டி தூக்க போகும் புதன்.. ஆனந்தக் கண்ணீர் விடும் ராசிகள்.. அதிர்ஷ்டம் உங்களுக்கு தான்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  பணத்தில் பொட்டலம் கட்டி தூக்க போகும் புதன்.. ஆனந்தக் கண்ணீர் விடும் ராசிகள்.. அதிர்ஷ்டம் உங்களுக்கு தான்

பணத்தில் பொட்டலம் கட்டி தூக்க போகும் புதன்.. ஆனந்தக் கண்ணீர் விடும் ராசிகள்.. அதிர்ஷ்டம் உங்களுக்கு தான்

Published Jun 20, 2024 02:10 PM IST Suriyakumar Jayabalan
Published Jun 20, 2024 02:10 PM IST

  • Lord Mercury: சுக்கிர பகவானின் சொந்தமான ராசியாகும் சுக்கிரன் மற்றும் புதன் நட்பு கிரகங்களாக திகழ்ந்து வருகின்றனர். புதன் பகவானின் ரிஷப ராசி பயணம் ஆனது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பிடம் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்க போகின்றனர்.

இவர் ஒவ்வொரு முறை ராசி மாற்றம் செய்யும் பொழுது அதனுடைய தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். புதன் பகவான் மீன ராசியில் பயணம் செய்து வந்தார். கடந்த மே மாதம் பத்தாம் தேதி அன்று மேஷ ராசியில் நுழைந்தார். அதற்குப் பிறகு மே மாதம் 31ஆம் தேதி அன்று ரிஷப ராசியில் நுழைந்தார். 

(1 / 6)

(2 / 6)

இது சுக்கிர பகவானின் சொந்தமான ராசியாகும் சுக்கிரன் மற்றும் புதன் நட்பு கிரகங்களாக திகழ்ந்து வருகின்றனர். புதன் பகவானின் ரிஷப ராசி பயணம் ஆனது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பிடம் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்க போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

ரிஷப ராசி: உங்கள் ராசிகள் முதல் வீட்டில் புதன் பகவான் பயணம் செய்கின்றார். இதனால் உங்களுக்கு ஆளுமை திறன் அதிகரிக்கும். எடுக்க முடிவுகள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். எடுத்துக்கொண்ட காரியங்களில் அனைத்தும் வெற்றி கிடைக்கும். 

(4 / 6)

மிதுன ராசி: உங்கள் ராசியில் 12-வது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். அனைத்து வேலைகளிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். 

(5 / 6)

கடக ராசி: உங்கள் ராசியில் 11-வது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு வருமானத்தில் நல்ல உயர்வு கிடைக்கும். நிதி ரீதியாக நல்ல முன்னேற்றம் இருக்கும். பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். நல்ல முதலீடுகள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரும்

(6 / 6)

மற்ற கேலரிக்கள்