3 Lucky Rasis: பணக்கட்டிலில் படுக்கப் போகும் ராசிகள்.. சுக்கிரன் உதயத்தில் கொட்டுகிறார்.. அதிர்ஷ்டம் உங்களுக்கு தான்!
- Lord Venus: அசுரர்களின் குருவாக திகழ்ந்து வரக்கூடிய சுக்கிரன் ஜூன் 30-ம் தேதி அன்று மிதுன ராசியில் உதயமாகின்றார். சுக்கிர பகவானின் உதயம் 19 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் சுக்கிரனின் உதயத்தால் ஒரு செல்வாசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்படுகின்றனர்.
- Lord Venus: அசுரர்களின் குருவாக திகழ்ந்து வரக்கூடிய சுக்கிரன் ஜூன் 30-ம் தேதி அன்று மிதுன ராசியில் உதயமாகின்றார். சுக்கிர பகவானின் உதயம் 19 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் சுக்கிரனின் உதயத்தால் ஒரு செல்வாசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்படுகின்றனர்.
(1 / 5)
நவக்கிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்கக்கூடியவர் சுக்கிரன். இவர் செல்வம் செழிப்பு சொகுசு ஆடம்பரம் காதல் உள்ளிட்டவர்களுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக் கூடியவர் சுக்கிர பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சுக்கிரன் ஒரு ராசியில் உச்சத்தில் இருந்தால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது
(2 / 5)
அசுரர்களின் குருவாக திகழ்ந்து வரக்கூடிய சுக்கிரன் அஸ்தமன நிலையில் பயணம் செய்து வருகிறார். வருகின்ற ஜூன் 30-ம் தேதி அன்று மிதுன ராசியில் உதயமாகின்றார். சுக்கிர பகவானின் உதயம் 19 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் சுக்கிரனின் உதயத்தால் ஒரு செல்வாசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்படுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து காணலாம்.
(3 / 5)
துலாம் ராசி: உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் சுக்கிரன் உதயமாகின்றார். இதனால் உங்களுக்காக முழுமையாக கிடைக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வீட்டில் மங்கள காரியங்கள் நடக்கும்.
(4 / 5)
கன்னி ராசி: உங்கள் ராசிகள் பத்தாவது வீட்டில் சுக்கிரன் உதயம் ஆகின்றார். இதனால் உங்களுக்கு வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சிந்திக்கும் திறனால் நல்ல முன்னேற்றம் உண்டாகும். எடுக்க முடிவுகள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். நல்ல நிதி ஆதாயங்கள் உங்களுக்கு கிடைக்கும்.
மற்ற கேலரிக்கள்