Lord Shani: விரட்டி விரட்டி வெளுக்கும் சனி.. கஷ்டத்தில் கதறப்போகும் ராசிகள்.. தலைகீழாக அடி உறுதி
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Lord Shani: விரட்டி விரட்டி வெளுக்கும் சனி.. கஷ்டத்தில் கதறப்போகும் ராசிகள்.. தலைகீழாக அடி உறுதி

Lord Shani: விரட்டி விரட்டி வெளுக்கும் சனி.. கஷ்டத்தில் கதறப்போகும் ராசிகள்.. தலைகீழாக அடி உறுதி

Jul 29, 2024 02:23 PM IST Suriyakumar Jayabalan
Jul 29, 2024 02:23 PM , IST

  • Lord Shani: ஜூன் 29ஆம் தேதி அன்று சனி பகவான் பின்னோக்கிய பயணத்தை மேற்கொண்டார். வருகின்ற நவம்பர் மாதம் வரை இதே நிலையில் பயணம் செய்வார். சனி பகவானின் பின்னோக்கிய பயணமானது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு கஷ்டத்தை கொடுக்கப் போகின்றது. 

நவகிரகங்களின் நீதிமானாக விளங்க கூடியவர் சனி பகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக் கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சனி பகவான் கர்மநாயகனாக விளங்கி வருகின்றார். நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து இரட்டிப்பாக திருப்பிக் கொடுப்பார். அதனால் சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். 

(1 / 6)

சனி பகவான் நவக்கிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக விளங்கி வருகின்றார். 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்தமான ராசியான கும்ப ராசியில் சனிபகவான் பயணம் செய்து வருகின்றார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். 

(2 / 6)

சனி பகவானின் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் கடந்த ஜூன் 29ஆம் தேதி அன்று சனி பகவான் பின்னோக்கிய பயணத்தை மேற்கொண்டார். வருகின்ற நவம்பர் மாதம் வரை இதே நிலையில் பயணம் செய்வார். சனி பகவானின் பின்னோக்கிய பயணமானது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு கஷ்டத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 

(3 / 6)

மேஷ ராசி: உங்கள் ராசியில் சனிபகவான் 11ஆவது வீட்டில் பின்னோக்கிய பயணத்தை மேற்கொண்டு  வருகிறார். இதனால் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைப்பதற்கு சற்று தாமதமாகும். எடுத்துக்கொண்ட காரியங்கள் முடிவடைவதற்கு சட்ட தாமதமாகும். கடின உழைப்பு மிகப்பெரிய பலன்களை பெற்று தராது. நிதி நிலைமையில் பலவீனமான சூழ்நிலை உண்டாகும்.

(4 / 6)

மிதுன ராசி: உங்கள் ராசிகள் ஒன்பதாவது வீட்டில் சனிபகவான் பின்னோக்கிய பயணத்தை மேற்கொள்ள உள்ளார். நீங்கள் மற்றவர்களிடம் பழகும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வேலைகளை முடிப்பதற்கு பல்வேறு விதமான தடைகள் ஏற்படக்கூடும். நவம்பர் மாதம் வரை உங்களது. கடின உழைப்பு பெரிய முன்னேற்றத்தை கொடுக்காது. 

(5 / 6)

ரிஷப ராசி: உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் சனி பகவான் பின்னோக்கிய பயணத்தை மேற்கொள்ளார். நீங்கள் உடல் ரீதியாக பல்வேறு விதமான சிக்கல்களை சந்திப்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. சிறிய வேலைகளை முடிப்பதற்கு கூட பெரிய நேரங்களில் எடுத்துக் கொள்ளும் எதிர்பார்த்த வெற்றி கிடைப்பதற்கு சட்ட தாமதமாகும். கடின உழைப்பு உங்களுக்கு மிகப்பெரிய பலன்களை பெற்றுத் தராது. புதிய வாய்ப்புகளும் உங்களுக்கு கிடைப்பதற்கு சற்று தாமதமாகும்.

(6 / 6)

மற்ற கேலரிக்கள்