துண்டு துண்டாக்கி பொட்டலம் கட்டப் போகும் ராகு.. சிக்கி சிதையும் ராசுகள்.. தப்பிக்கவே முடியாது!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  துண்டு துண்டாக்கி பொட்டலம் கட்டப் போகும் ராகு.. சிக்கி சிதையும் ராசுகள்.. தப்பிக்கவே முடியாது!

துண்டு துண்டாக்கி பொட்டலம் கட்டப் போகும் ராகு.. சிக்கி சிதையும் ராசுகள்.. தப்பிக்கவே முடியாது!

Published Jun 05, 2024 05:55 PM IST Suriyakumar Jayabalan
Published Jun 05, 2024 05:55 PM IST

  • Lord Rahu: ராகு பகவானின் மீன ராசி பயணமானது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். இருப்பினும் ஒரு சில ராசிகளுக்கு சிக்கலான சூழ்நிலை உருவாகப் போகின்றது. வரும் டிசம்பர் மாதம் வரை அவர்கள் கஷ்டத்தை அனுபவிக்க வேண்டிய சூழ்நிலை அமைந்துள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

நவ கிரகங்களில் அசுப கிரகமாக விளங்க கூடியவர் ராகு பகவான். இவரு எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர். சனி பகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக இவர் விளங்கி வருகின்றார். ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ராகு பகவான் 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார். தனக்கென சொந்த ராசி இல்லாமல் இருக்கக்கூடிய கிரகங்களில் விவரம் ஒருவர். 

(1 / 6)

சனிபகவானுக்கு பிறகு அனைவரும் அச்சப்படக்கூடிய கிரகமாக ராகுபகவான் விளங்கி வருகின்றார். கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் ராகு பகவான் மீன ராசியில் நுழைந்தார். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

(2 / 6)

ராகு பகவானின் மீன ராசி பயணமானது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். இருப்பினும் ஒரு சில ராசிகளுக்கு சிக்கலான சூழ்நிலை உருவாகப் போகின்றது. வரும் டிசம்பர் மாதம் வரை அவர்கள் கஷ்டத்தை அனுபவிக்க வேண்டிய சூழ்நிலை அமைந்துள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 

(3 / 6)

கன்னி ராசி: உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் ராகு பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் நீங்கள் டிசம்பர் மாதம் வரை எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் கவனமாக இருக்க வேண்டும். தொழிலில் பெரிய முன்னேற்றம் இருக்காது. காதல் வாழ்க்கையில் சண்டை சச்சரவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. 

(4 / 6)

தனுசு ராசி: உங்கள் ராசிகள் நான்காவது வீட்டில் ராகு பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். தேவையில்லாத செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. ஆடம்பரப் பொருட்களின் மீது கவனத்தை குறைத்துக் கொள்வது நல்லது. வாழ்க்கை மிகவும் மன உளைச்சலாக இருப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. 

(5 / 6)

கும்ப ராசி: உங்கள் ராசியில் இரண்டாவது பெட்டில் ராகு பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை செலவுகள் மற்றும் சிக்கல்கள் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மற்றவர்களிடம் பேசும் போது கவனமாக இருக்க வேண்டும். செலவுகள் செய்வதனால் உங்களுக்கு மன உளைச்சல் ஏற்படுவதற்காக வாய்ப்புகள் உள்ளது. 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்