Lord Shani: சனி விரட்டி விரட்டி சாட்டையடி.. கண்ணீர் விட்டு கதறும் ராசிகள்.. தப்பிக்கவே முடியாத முரட்டு அடி!
- Lord Shani: சனி பகவான் கும்ப ராசியில் வக்கிர பயணத்தை மேற்கொண்டார். வரும் நவம்பர் மாதம் வரை இதே நிலையில் பயணம் செய்வார். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு சிக்கலை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

(1 / 6)
சனிபகவான் மகர மற்றும் கும்ப ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். சனி பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 1/2 ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். கடந்த 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார் இந்த 2024 ஆம் ஆண்டு சனி பகவானின் ஆண்டாக கருதப்படுகிறது.
(2 / 6)

(3 / 6)
சனிபகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். கடந்த ஜூலை 29ஆம் தேதி அன்று சனி பகவான் கும்ப ராசியில் வக்கிர பயணத்தை மேற்கொண்டார். வரும் நவம்பர் மாதம் வரை இதே நிலையில் பயணம் செய்வார். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு சிக்கலை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(4 / 6)
ரிஷப ராசி: சனிபகவான் உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் பின்னோக்கிய பயணத்தை மேற்கொண்டுள்ளார். இதனால் உங்களுக்கு தொழில் ரீதியாக சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. சிலவேளைகளில் உங்களுக்கு பல்வேறு விதமான தடைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எதிர்பார்த்த வெற்றி கிடைப்பதற்கு சற்று தாமதமாகும். கடினமாக உழைத்தாலும் வெற்றி கிடைப்பதற்கு தாமதமாகும்.
(5 / 6)
மேஷ ராசி: உங்கள் ராசியில் 11-வது வீட்டில் சனிபகவான் பின்னோக்கிய பயணத்தை மேற்கொள்ளார். இதனால் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைப்பதற்கு சட்ட தாமதமாகும். வேலைகள் இருக்கக்கூடிய தடைகள் உங்களுக்கு இன்னும் அதிகமாகும். கடினமாக உழைத்தாலும் வெற்றி கிடைப்பதற்கு சற்று தாமதமாகும். நிதி நிலைமையில் உங்களுக்கு பலவீனமான சூழ்நிலைகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.
(6 / 6)
மிதுன ராசி: உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் சனிபகவான் பின்னோக்கிய பயணத்தை மேற்கொள்ள உள்ளார். நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உயர் அலுவலர்களோடு பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். நண்பர்களால் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.
மற்ற கேலரிக்கள்