Sukran Zodiac: சிம்மத்தில் சீறி பாயும் சுக்கிரன்.. ஆகஸ்ட் முதல் 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கிறது..-here we will see about the zodiac signs that will experience royal life if sukran transits leo - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Sukran Zodiac: சிம்மத்தில் சீறி பாயும் சுக்கிரன்.. ஆகஸ்ட் முதல் 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கிறது..

Sukran Zodiac: சிம்மத்தில் சீறி பாயும் சுக்கிரன்.. ஆகஸ்ட் முதல் 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கிறது..

Aug 30, 2024 10:00 AM IST Suriyakumar Jayabalan
Aug 30, 2024 10:00 AM , IST

  • Sukran Zodiac: சுக்கிர பகவான் சிம்ம ராசியில் நுழைகின்ற காரணத்தினால் அதனுடைய தாக்கம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். இருப்பினும் சில ராசிகள் ராஜ வாழ்க்கையை பெறுகின்றனர். அந்த ராஜ ராசிகள் குறித்து இங்கு காண்போம்.

நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்கக்கூடியவர் சுக்கிர பகவான். இவர் காதல் சொகுசு, ஆடம்பரம், செழிப்பு, செல்வம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். சுக்கிர பகவான் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். 

(1 / 6)

சுக்கிர பகவான் ஒரு ராசியில் உச்சத்தில் இருந்தால் அவர்களுக்கு நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் சுக்கிர பசு தான் கடக ராசியில் தற்போது பயணித்து வருகிறார். வருகின்ற ஜூலை 31ஆம் தேதி அன்று சிம்ம ராசியில் நுழைகின்றார் இது சூரிய பகவானின் சொந்தமான ராசியாகும். 

(2 / 6)

சுக்கிர பகவான் சிம்ம ராசியில் நுழைகின்ற காரணத்தினால் அதனுடைய தாக்கம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். இருப்பினும் சில ராசிகள் ராஜ வாழ்க்கையை பெறுகின்றனர். அந்த ராஜ ராசிகள் குறித்து இங்கு காண்போம். 

(3 / 6)

கடக ராசி: உங்கள் ராசிகள் இரண்டாவது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்யப் போகின்றார். இதனால் உங்களுக்கு நிறைய செல்வம் சேரும். வருமானத்தில் நல்ல உயர்வு கிடைக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். அனைத்து வேலைகளிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். 

(4 / 6)

சிம்ம ராசி: உங்கள் ராசிகள் முதல் வீட்டில் சுக்கிரன் பயணம் செய்யப்போகின்றார். இதனால் உங்களுக்கு அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும். பெற்றோரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பாராட்டுக்கள் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். 

(5 / 6)

கும்ப ராசி: உங்கள் ராசிகள் ஏழாவது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்யப்போகின்றார். இதனால் உங்களுக்கு காதல் வாழ்க்கையில் சில சிக்கல்கள் ஏற்படக்கூடும். தொழில் ரீதியாக உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். நினைத்த காரியம் அனைத்தும் நிறைவேறும். உங்களுடைய ஆசைகள் அனைத்தும் வெற்றி பெறும். வெளிநாட்டில் படிக்கும் வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்