அடேங்கப்பா.. அங்காரக யோகம் முடிஞ்சிடுச்சு.. பணமழை கொட்டும் செவ்வாய்.. அதிர்ஷ்ட ராசிகள் யார்?
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  அடேங்கப்பா.. அங்காரக யோகம் முடிஞ்சிடுச்சு.. பணமழை கொட்டும் செவ்வாய்.. அதிர்ஷ்ட ராசிகள் யார்?

அடேங்கப்பா.. அங்காரக யோகம் முடிஞ்சிடுச்சு.. பணமழை கொட்டும் செவ்வாய்.. அதிர்ஷ்ட ராசிகள் யார்?

Jul 22, 2024 10:31 AM IST Suriyakumar Jayabalan
Jul 22, 2024 10:31 AM , IST

  • Lord Mars: செவ்வாய் பகவான் மீன ராசியில் பயணம் செய்து வந்தார். அப்போது மீன ராசியில் ராகு பகவானோடு சேர்ந்து செவ்வாய் பகவான் பயணம் செய்து வந்தார். இதனால் அங்காரக யோகம் உருவாகியிருந்தது. ஜூன் ஒன்றாம் தேதிக்கு பிறகு செவ்வாய் பகவான் மேஷ ராசியில் நுழைந்த காரணத்தினால் அங்காரக யோகம் நிறைவு பெற்றது.

நவகிரகங்களின் தளபதியாக விளங்க கூடியவர் செவ்வாய் பகவான். இவர் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். செவ்வாய் பகவான் ஒரு ராசியில் பயணம் செய்ய 45 நாட்கள் எடுத்துக் கொள்கிறார். இந்நிலையில் செவ்வாய் பகவான் கடந்த ஜூன் ஒன்றாம் தேதி அன்று தனது சொந்தமான ராசியான மேஷ ராசியில் நுழைந்தார். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

(1 / 6)

இதற்கு முன்பாக செவ்வாய் பகவான் மீன ராசியில் பயணம் செய்து வந்தார். அப்போது மீன ராசியில் ராகு பகவானோடு சேர்ந்து செவ்வாய் பகவான் பயணம் செய்து வந்தார். இதனால் அங்கார உபயோகம் உருவாகியிருந்தது. ஜூன் ஒன்றாம் தேதிக்கு பிறகு செவ்வாய் பகவான் மேஷ ராசியில் நுழைந்த காரணத்தினால் அங்காரக யோகம் நிறைவு பெற்றது. 

(2 / 6)

இந்த அங்காரக யோகம் முடிவுக்கு வந்த காரணத்தினால் சிரமங்களை சந்தித்து வந்த சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்க போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 

(3 / 6)

மேஷ ராசி: உங்கள் ராசியில் அங்காரக யோகம் முடிவுக்கு வந்த காரணத்தினால் வாழ்க்கையில் ஏற்பட்டு வந்து சிக்கல்கள் அனைத்தும் குறையும். தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் இருக்கும். நிதி நிலைமையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். கூட்டு வடிவ முறைகள் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். வாழ்க்கையில் ஒவ்வொரு கட்டத்திலும் உங்களுக்கு முன்னேற்றம் இருக்கும். 

(4 / 6)

சிம்ம ராசி: அங்காரக யோகம் முடிவுக்கு வந்த காரணத்தினால் உங்களுக்கு அதிர்ஷ்டம் தேடி வர போகின்றது. தடைபட்டு கிடந்த காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். எடுத்துக்கொண்டு காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். நிதி நிலைமையில் சிறப்பான பலன்கள் கிடைக்கும். 

(5 / 6)

கடக ராசி: அங்காரக யோகம் முடிவுக்கு வந்த காரணத்தினால் உங்களுக்கு சிறப்பான பலன்களை செவ்வாய் பகவான் கொடுக்கப் போகின்றார். தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழில் ரீதியாக உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். வியாபாரத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். வேலை செய்யும் இடத்தில் புதிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்