தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Jackpot: செல்வத்தை அள்ளி கொட்டும் சுக்கிரன்.. அப்படியே வாரிக் கொள்ளும் ராசிகள்.. யாருக்கு யோகம்?

Jackpot: செல்வத்தை அள்ளி கொட்டும் சுக்கிரன்.. அப்படியே வாரிக் கொள்ளும் ராசிகள்.. யாருக்கு யோகம்?

Jul 11, 2024 02:15 PM IST Suriyakumar Jayabalan
Jul 11, 2024 02:15 PM , IST

  • Lord Venus: சுக்கிர பகவான் மிதுன ராசியில் பயணம் செய்வதால் அதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றன. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

நவக்கிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்க கூடியவர் சுக்கிரன். இவர் ஆடம்பரம் சொகுசு காதல் அழகு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக விளங்கி வருகிறார். சுக்கிரன் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. சுக்கிர பகவான் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

(1 / 6)

சுக்கிரன் இதுவரை ரிஷப ராசியில் பயணம் செய்து வந்தார். சுக்கிரன் கடந்த ஜூன் 12-ம் தேதி அன்று புதன் பகவானின் சொந்தமான ராசியான மிதுன ராசியில் நுழைந்தார். ஒவ்வொரு ராசி மாற்றமும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

(2 / 6)

சுக்கிர பகவான் மிதுன ராசியில் பயணம் செய்வதால் அதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றன. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 

(3 / 6)

மிதுன ராசி: உங்கள் ராசியில் சுக்கிரன் முதல் வீட்டில் பயணம் செய்து வருகின்றார். இதனால் வேலை சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பளம் உயர்வு கிடைக்கக்கூடும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும். 

(4 / 6)

(5 / 6)

தனுசு ராசி: உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு மகத்தான செல்வம் கிடைக்கப் போகின்றது. பண வரவில் இருந்த குறையும் இருக்காது நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்து முடிவடையும். 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்