Angarak Yoga: தலை தெறிக்க ஓடிய அங்காரக யோகம்.. பணத்தில் மிதக்கும் ராசிகள்.. பறக்கப்போவது யார்?
- Angarak Yoga: சிரமங்களை ஏற்படுத்தக்கூடிய அசுப யோகமாக விளங்கக்கூடிய இந்த அங்காரக யோகம் நிறைவு பெற்றதால் அனைத்து ராசிகளுக்கும் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறைந்து முன்னேற்ற பாதை உருவாகும். அதில் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்க போகின்றன.
- Angarak Yoga: சிரமங்களை ஏற்படுத்தக்கூடிய அசுப யோகமாக விளங்கக்கூடிய இந்த அங்காரக யோகம் நிறைவு பெற்றதால் அனைத்து ராசிகளுக்கும் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறைந்து முன்னேற்ற பாதை உருவாகும். அதில் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்க போகின்றன.
(1 / 7)
நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள். அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள். அந்த வகையில் நவகிரகங்கள் ஒவ்வொரு முறையும் தங்களது ராசி மாற்றம் செய்யும்பொழுது அதன் தாக்கம் 12 ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும்.
(2 / 7)
நவகிரகங்களின் அசைவுகளை பொறுத்து ஒருவரின் ஜாதகம் அமைவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் கிரகங்களின் தளபதியாக விளங்கக்கூடிய செவ்வாய் பகவான். ஜூன் ஒன்றாம் தேதி அன்று தனது சொந்தமான ராசியான அது மேஷ ராசியில் நுழைந்தார்.
(3 / 7)
மேஷ ராசியில் செவ்வாய் பகவான் நுழைவதற்கு முன்பு மீன ராசியில் பயணம் செய்து வந்தார். அப்போது மீன ராசியில் ராகு பகவான் பயணம் செய்து வந்தார். இருவரும் சேர்ந்து பயணம் செய்து வந்த நிலையில் செவ்வாய் மற்றும் ராகு சேர்க்கையால் அங்கார பிரயோகம் உருவானது. மேஷ ராசியில் செவ்வாய் பகவான் ஜூன் ஒன்றாம் தேதி அன்று புகுந்த பிறகு அந்த யோகம் நிறைவு பெற்றது.
(4 / 7)
சிரமங்களை ஏற்படுத்தக்கூடிய அசுப யோகமாக விளங்கக்கூடிய இந்த அங்காரக யோகம் நிறைவு பெற்றதால் அனைத்து ராசிகளுக்கும் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறைந்து முன்னேற்ற பாதை உருவாகும். அதில் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்க போகின்றன. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(5 / 7)
மேஷ ராசி: அங்காரகன் யோகம் முடிவுக்கு வந்த காரணத்தினால் உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும் உள்ளது. இதுவரை ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். தொழில் ரீதியாக உங்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். நிதின் நன்மைகள் நல்ல முன்னேற்றம் இருக்கும். பண வரவில் எந்த குறையும் இருக்காது. கூட்டு வணிக முறை உங்களுக்கு நல்ல யோகத்தை பெற்று தரும். எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும்.
(6 / 7)
சிம்ம ராசி: உங்கள் ராசியில் அங்காரக யோகம் முடிவுக்கு வந்துள்ள காரணத்தினால் சிறப்பான பலன்கள் கிடைக்கப் போகின்றது. அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். தடைப்பட்டு கிடந்த காரியங்கள் அனைத்தும் வெற்றியடையும். எடுத்துக்கொண்ட காரியங்கள் உங்களுக்கு முன்னேற்றத்தை பெற்று தரும். நிதி நிலைமையில் சிறப்பான பலன்கள் கிடைக்கும்.
(7 / 7)
கடக ராசி: அங்காரக யோகம் உங்களுக்கு முடிவுக்கு வருகின்ற காரணத்தினால் அதிக நல்ல பலன்கள் உங்களுக்கு கிடைக்கப் போகின்றது. அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு தனிப்பட்ட வாழ்க்கையில் கிடைக்கும். தொழில் ரீதியாக உங்களுக்கு முன்னேற்றம் இருக்கும். சிறப்பான பலன்கள் உங்களை தேடி வரும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
மற்ற கேலரிக்கள்