குரு புதன் கூட்டணி சேர்ந்தனர்.. ராஜயோக ராசிக்காரர்கள்.. பணமழை உறுதியானது.. யாருக்கு யோகம்?
- Guru Bhagwan: நவக்கிரகங்களில் இளைய கிரகமாக விளங்க கூடியவர் புதன் பகவான். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இளவரசன் ஆக விளங்கிவரும் புதன் பகவான் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர்.

(1 / 6)
நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்க கூடியவர் குருபகவான். செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு குரு பகவான் காரணியாக திகழ்ந்து வருகின்றார். குரு பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இவர் ஆண்டிற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். தற்போது குருபகவான் மேஷ ராசியில் பயணம் செய்து வருகிறார். வரும் மே மாதம் முதல் தேதி ரிஷப ராசிக்கு இடம் வருகிறார்
(2 / 6)
நவக்கிரகங்களில் இளைய கிரகமாக விளங்க கூடியவர் புதன் பகவான். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இளவரசன் ஆக விளங்கிவரும் புதன் பகவான் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர்.
(3 / 6)

(4 / 6)
மகர ராசி: உங்கள் ராசியில் நான்காவது வீட்டில் குரு புதன் சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் உங்களுக்கு பணவரவில் எந்த குறையும் இருக்காது ஆடம்பர வசதிகள் அதிகரிக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் விலகும். பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாக்கும்.
(5 / 6)
கடக ராசி: உங்கள் ராசிகள் பத்தாவது வீட்டில் குரு புதன் சேர்க்கை நிகழ்கின்றது. இதனால் உங்களுக்கு வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல வெற்றி கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களால் உங்களுக்கு முழு ஆதரவும் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக நடந்து கொள்வார்கள். விரும்பிய இடமாற்றம் சிலருக்கு கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது.
(6 / 6)
சிம்ம ராசி: உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் புதன் குரு சேர்க்கை நிகழ்வுற்ற காரணத்தினால் உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டாகும். உங்களுடைய அறிவுக் கூர்மையால் எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். வாழ்வில் நல்ல முன்னேற்றம் உங்களைத் தேடி வரும். உங்களுடைய முடிவுக்கு குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
மற்ற கேலரிக்கள்