Money Luck: இந்த ராசிகள் அசைக்க முடியாது.. சூரியன் கொட்டி தீர்க்கப் போகிறார்.. பணத்தின் விளையாடுவது உறுதி
- Lord Sun transit: நவக்கிரகங்களின் ராஜாவாக விளங்கக்கூடிய சூரிய பகவான் கடக ராசியில் பயணம் செய்கின்ற காரணத்தினால் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
- Lord Sun transit: நவக்கிரகங்களின் ராஜாவாக விளங்கக்கூடிய சூரிய பகவான் கடக ராசியில் பயணம் செய்கின்ற காரணத்தினால் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
(1 / 5)
நவகிரகங்களில் தலைவனாக விளங்கக்கூடியவர் சூரிய பகவான். இவர் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக் கூடியவர் சூரிய பகவான். அனைத்து கிரகங்களோடும் உச்ச அதிகாரம் கொண்ட கிரகமாக விளங்கி வருகின்றார். இவர் மாதத்திற்கு ஒருமுறை இடமாறும் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது.
(2 / 5)
இந்நிலையில் சூரிய பகவான் வருகின்ற ஜூலை 16ஆம் தேதி அன்று கடக ராசிக்குள் நுழைகிறார். இது சந்திர பகவானின் சொந்தமான ராசி ஆகும். நவக்கிரகங்களின் ராஜாவாக விளங்கக்கூடிய சூரிய பகவான் கடக ராசியில் பயணம் செய்கின்ற காரணத்தினால் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
(3 / 5)
மேஷ ராசி: உங்கள் ராசியில் நல்ல முன்னேற்றம் கிடைக்கப் போகின்றது. சூரிய பகவான் சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்ற தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். இந்த காலகட்டம் உங்களுக்கு நல்ல யோகத்தை கொடுக்கும். வாழ்க்கையில் பல்வேறு விதமான யோகங்கள் உங்களுக்கு கிடைக்கும்.
(4 / 5)
ரிஷப ராசி: சூரிய பகவானின் புதிய இடமாற்றம் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகளை செய்யப்போகின்றது. குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். வெளியூர் செல்லும்போது உங்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நல்ல பயணங்கள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். பணம் சம்பாதிக்கக்கூடிய சூழ்நிலைகள் அதிகம் கிடைக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
(5 / 5)
மிதுன ராசி: உங்கள் ராசியில் தொழில் மற்றும் முன்னேற்றத்தை சூரிய பகவான் கொடுக்கப் போகின்றார். அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு வீடு தேடி வரும். அனைத்து காரியங்களிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். இந்த காலகட்டம் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். வாழ்க்கைத் துணை என் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். நிதி நிலைமையில் முன்பு இருந்ததைவிட சீரான பலன்கள் கிடைக்கும்.
மற்ற கேலரிக்கள்