ரிஷபத்தில் பணம் மழை கொட்டும் புதன்.. அதிர்ஷ்ட ராசிகள் இவர்கள்தான்.. யோகம் யாருக்கு?
- Lord Mercury: மேஷ ராசியில் பயணம் செய்து வந்த புதன் பகவான் கடந்த மே 31ம் தேதி அன்று ரிஷப ராசியில் நுழைந்தார். இது சுக்கிர பகவானின் சொந்தமான ராசியாகும். புதன் பகவானின் இடமாற்றத்தால் சில ராசிகளுக்கு மிகவும் அற்புதமான பலன்கள் கிடைக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
- Lord Mercury: மேஷ ராசியில் பயணம் செய்து வந்த புதன் பகவான் கடந்த மே 31ம் தேதி அன்று ரிஷப ராசியில் நுழைந்தார். இது சுக்கிர பகவானின் சொந்தமான ராசியாகும். புதன் பகவானின் இடமாற்றத்தால் சில ராசிகளுக்கு மிகவும் அற்புதமான பலன்கள் கிடைக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(1 / 5)
நவகிரகங்களின் இளவரசனாக வழங்க கூடிய ஒரு புதன் பகவான். இவர் பேச்சு, படிப்பு, புத்திசாலித்தனம், வியாபாரம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்த வருகின்றார். புதன் பகவான் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். புதன் பகவான் ஒரு ராசியில் நல்ல நிலைமையில் இருந்தால் அவர்களுக்கு புத்திசாலித்தனத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
(2 / 5)
மேஷ ராசியில் பயணம் செய்து வந்த புதன் பகவான் கடந்த மே 31ம் தேதி அன்று ரிஷப ராசியில் நுழைந்தார். இது சுக்கிர பகவானின் சொந்தமான ராசியாகும். புதன் பகவானின் இடமாற்றத்தால் சில ராசிகளுக்கு மிகவும் அற்புதமான பலன்கள் கிடைக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(3 / 5)
மேஷ ராசி: உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு எதிர்பாராத நேரத்தில் பணவரவு இருக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும் புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வசதி மற்றும் வாய்ப்புகள் அதிகரிக்க கூடும்.
(4 / 5)
கும்ப ராசி: உங்கள் ராசியில் நான்காவது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு இன்பத்திற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய முடிவுகள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். நிதி நிலைமையும் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டாகும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
(5 / 5)
மகர ராசி: உங்கள் ராசியில் புதன் பகவான் ஐந்தாவது வீட்டில் பயணம் செய்து வருகின்றார். இதனால் குழந்தை தொடர்பான விஷயங்களில் உங்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கைத் துணையோடு உங்களுக்கு சிறப்பான உறவு உண்டாகும். ஊடகத்துறையில் இருப்பவர்களுக்கு அற்புதமான பலன்கள் கிடைக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். எதிர்பாராத நேரத்தில் பணவரவு இருக்கும்.
மற்ற கேலரிக்கள்