தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  ராகு சக்கை அடி உறுதி.. சிக்கி சிதையும் ராசிகள்.. தப்பிக்கவே முடியாது இந்த ராசிகள்.. நீங்க என்ன ராசி?

ராகு சக்கை அடி உறுதி.. சிக்கி சிதையும் ராசிகள்.. தப்பிக்கவே முடியாது இந்த ராசிகள்.. நீங்க என்ன ராசி?

Jun 18, 2024 07:01 AM IST Suriyakumar Jayabalan
Jun 18, 2024 07:01 AM , IST

  • Lord Rahu: ராகு பகவான் கடந்தாண்டு அக்டோபர் மாத இறுதியில் தனது ராசியை மாற்றினார். தற்போது ராகு பகவான் மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார் வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார். 

நவகிரகங்களில் அசுப கிரகமாக விளங்க கூடியவர் ராகு பகவான். இவர் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர். ராகு பகவான் 18 மாதங்களுக்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். சனி பகவானுக்கு பிறகும் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக ராகு பகவான் விளங்கி வருகின்றார்.

(1 / 6)

ராகு பகவான் தனக்கென சொந்த ராசி இல்லாமல் விளங்கி வருகின்றார். ராகு கேது எப்போதும் இணைந்து பயணிக்க கூடியவர்கள் தனித்தனி ராசிகளில் இருந்தாலும் இவர்களுடைய செயல்பாடு ஒரே மாதிரி இருக்கும்.

(2 / 6)

ராகு பகவான் கடந்தாண்டு அக்டோபர் மாத இறுதியில் தனது ராசியை மாற்றினார். தற்போது ராகு பகவான் மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார் வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார். இதனால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகள் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

கன்னி ராசி: உங்கள் ராசிகள் ஏழாவது வீட்டில் ராகு பகவான் பயணம் செய்து வருகின்றார். அதனால் இந்த ஆண்டு இறுதி வரை உங்களுக்கு சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வேலை செய்யும் இடத்தில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும் தொழிலில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வியாபாரம் சற்று மந்தமாக இருக்கும். 

(4 / 6)

தனுசு ராசி: உங்கள் ராசியில் நான்காவது வீட்டில் ராகு பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. பண சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. குடும்ப வாழ்க்கையில் உங்களுக்கு மன உளைச்சல் அதிகம் ஏற்படும்.

(5 / 6)

கும்ப ராசி: உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் ராகு பகவான் பயணம் செய்து வருகின்றார். இந்த ஆண்டு இறுதிவரை உங்களுக்கு சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. உங்களுக்கு நிதி ரீதியாக சிக்கல்கள் அதிகம் ஏற்படும். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். செலவுகள் அதிகரிக்க கூடிய சூழ்நிலைகள் அமைய உள்ளது. புதிய முதலீடுகளை தற்போது தவிர்ப்பது நல்லது. 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்