தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  சனி அம்சத்தால் அடி வாங்கும் ராசிகள்.. கதற கதற ஓடுவது உறுதி.. கண்ணீரில் மிதக்கும் ராசிகள்

சனி அம்சத்தால் அடி வாங்கும் ராசிகள்.. கதற கதற ஓடுவது உறுதி.. கண்ணீரில் மிதக்கும் ராசிகள்

Jul 10, 2024 06:50 AM IST Suriyakumar Jayabalan
Jul 10, 2024 06:50 AM , IST

  • Lord Mars and Lord Sani: ஜூன் ஒன்றாம் தேதி அன்று செவ்வாய் பகவான் மேஷ ராசியில் நுழைந்தார். ஜூலை 12ஆம் தேதி வரை இதே ராசியில் பயணம் செய்வார். சனி கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். செவ்வாய் பகவான் மீது சனியின் மூன்றாம் அம்சம் விழுகின்ற காரணத்தினால் சில ராசிகள் சிக்கலை சந்திக்கப் போகின்றனர். 

நவகிரகங்களில் நீதிமானாக விளங்கக்கூடியவர் சனிபகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக்கூடியவர் இவர். ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். சனிபகவான் தற்போது 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்தமான ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகிறார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். 

(1 / 6)

நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். இவர் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். இவர் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

(2 / 6)

ஜூன் ஒன்றாம் தேதி அன்று செவ்வாய் பகவான் மேஷ ராசியில் நுழைந்தார். ஜூலை 12ஆம் தேதி வரை இதே ராசியில் பயணம் செய்வார். சனி கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். செவ்வாய் பகவான் மீது சனியின் மூன்றாம் அம்சம் விழுகின்ற காரணத்தினால் சில ராசிகள் சிக்கலை சந்திக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 

(3 / 6)

கடக ராசி: செவ்வாய் கிரகத்தில் சனி பகவானின் மூன்றாவது அம்சம் உங்களுக்கு மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தக்கூடியது நீங்கள் நிதி இழப்பை சந்திப்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. வருமானத்திற்கான ஆதாரங்கள் குறையக்கூடும். குடும்பத்தில் அவ்வப்போது சண்டைகள் ஏற்படக்கூடும். வாழ்க்கை துணையால் உங்களுக்கு மன உளைச்சல் ஏற்படக்கூடும். வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். 

(4 / 6)

கன்னி ராசி: சனிபகவானின் மூன்றாவது அம்சம் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும். ஒன்றுக்கு மேற்பட்ட விஷயங்களில் நீங்கள் ஈடுபட்டால் சிரமங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. உடல் ரீதியாக நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. வாகனம் ஓட்டும்போது கவனமாக இருக்க வேண்டும். 

(5 / 6)

துலாம் ராசி: செவ்வாய் பகவான் மீது விழுகின்ற சனி பகவானின் மூன்றாவது அம்சம் உங்களுக்கு எதிர்மறையான சிக்கல்களை ஏற்படுத்துவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மற்றவர்களால் உங்களுக்கு தீங்கு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. குடும்பத்தில் சண்டை மற்றும் சச்சரவுகள் ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் அமையும் சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். உடன் பிறந்தவர்களோடு வாக்குவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

(6 / 6)

மற்ற கேலரிக்கள்