விடாமல் விரட்டியடிக்கும் சூரியன்.. அதிர்ஷ்டத்தில் மூச்சுத் திணறும் ராசிகள்.. உங்க ராசி இதில் இருக்கா பாருங்கள்?
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  விடாமல் விரட்டியடிக்கும் சூரியன்.. அதிர்ஷ்டத்தில் மூச்சுத் திணறும் ராசிகள்.. உங்க ராசி இதில் இருக்கா பாருங்கள்?

விடாமல் விரட்டியடிக்கும் சூரியன்.. அதிர்ஷ்டத்தில் மூச்சுத் திணறும் ராசிகள்.. உங்க ராசி இதில் இருக்கா பாருங்கள்?

Published Jul 22, 2024 02:25 PM IST Suriyakumar Jayabalan
Published Jul 22, 2024 02:25 PM IST

  • Lord sun: ஜூன் 15ஆம் தேதி அன்று சூரிய பகவான் புதன் பகவானின் மிதுன ராசியில் நுழைந்தார். சூரியன் மற்றும் புதன் இவர்கள் இருவரும் நட்பு கிரகங்கள் என்கின்ற காரணத்தினால் சூரிய பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு யோகத்தை கொடுத்துள்ளது. 

நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள். அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள் நவகிரகங்களின் செயல்பாடுகளை பொறுத்து ஒருவரின் ஜாதகம் அமைவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் நவகிரகங்களின் தலைவனாக விளங்கக்கூடிய சூரிய பகவானின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. 

(1 / 7)

நவகிரகங்களில் அரசனாக விளங்க கூடியவர் சூரிய பகவான் உச்ச அதிகாரம் கொண்ட கிரகமாக நவகிரகங்களில் சூரிய பகவான் வளர்ந்து வருகின்றார். நவகிரகங்களின் தலைவனாக விளங்கக்கூடிய சூரிய பகவான் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். 

(2 / 7)

இவர் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். சூரிய பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்லும் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது. சூரிய பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

(3 / 7)

அந்த வகையில் கடந்த ஜூன் 15ஆம் தேதி அன்று சூரிய பகவான் புதன் பகவானின் மிதுன ராசியில் நுழைந்தார். சூரியன் மற்றும் புதன் இவர்கள் இருவரும் நட்பு கிரகங்கள் என்கின்ற காரணத்தினால் சூரிய பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு யோகத்தை கொடுத்துள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இன்று காணலாம். 

(4 / 7)

மிதுன ராசி: உங்கள் ராசியில் முதல் வீட்டில் சூரியன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கப்படும். மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதையா அதிகரிக்கும். தொழில் ரீதியாக உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். 

(5 / 7)

சிம்ம ராசி: உங்கள் ராசியில் 11-வது வீட்டில் சூரியன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு வருமானத்தில் நல்ல உயர்வு இருக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொழில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். 

(6 / 7)

கன்னி ராசி: உங்கள் ராசிகள் பத்தாவது வீட்டில் சூரியன் பயணம் செய்து வருகின்றார். உங்களுக்கு வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழில் சாதகமான சூழ்நிலைகள் அமையும். தொழிலில் முக்கிய முடிவுகள் உங்களுக்கு சிறப்பான பலன்களை பெற்றுத் தரும். நிதி நிலைமையில் உங்களுக்கு வலிமையான சூழ்நிலைகள் அமையும். 

(7 / 7)

மற்ற கேலரிக்கள்