தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  தம்பதிகளுக்கு யோகம்.. குரு கொட்டிக் கொடுக்கப் போகிறார்.. பணத்தில் விளையாடும் யோக ராசிகள் நீங்கதான்

தம்பதிகளுக்கு யோகம்.. குரு கொட்டிக் கொடுக்கப் போகிறார்.. பணத்தில் விளையாடும் யோக ராசிகள் நீங்கதான்

Jun 03, 2024 11:02 AM IST Suriyakumar Jayabalan
Jun 03, 2024 11:02 AM , IST

  • Lord Guru: தேவர்களின் குருவாக விளங்கக்கூடிய குரு பகவான் மே ஒன்றாம் தேதி அன்று மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு நுழைந்தார் ரிஷப ராசி சுக்கிர பகவானின் சொந்தமான ராசியாகும். குருபகவான் ரிஷப ராசியில் நுழைந்ததால் விபரீத ராஜயோகம் உருவாக்கியது. இதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். 

நவகிரகங்களில் மங்கள கிரகமாக விளங்க கூடியவர் குரு பகவான். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம், அதிர்ஷ்டம், யோகம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக விளங்கி வருகிறார். குரு பகவான் ஆண்டிற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

(1 / 6)

குரு பகவான் தேவர்களின் ராஜகுருவாக திகழ்ந்த வருகின்றார். இவருடைய ஒவ்வொரு அசைவும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். மனித வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

(2 / 6)

அந்த வகையில் தேவர்களின் குருவாக விளங்கக்கூடிய குரு பகவான் மே ஒன்றாம் தேதி அன்று மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு நுழைந்தார் ரிஷப ராசி சுக்கிர பகவானின் சொந்தமான ராசியாகும். குருபகவான் ரிஷப ராசியில் நுழைந்ததால் விபரீத ராஜயோகம் உருவாக்கியது. இதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

துலாம் ராசி: உங்கள் ராசியில் எட்டாவது வீட்டில் குருபகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு எதிர்பாராத நேரத்தில் பணவரவு இருக்கும். குரு பகவானின் ஆடம்பர வாழ்க்கை உங்களுக்கு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் வருமானம் அதிகரிக்கக்கூடும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். நிதின் நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழில் ரீதியாக அதிர்ஷ்டம் உங்களுக்கு கிடைக்கும். 

(4 / 6)

தனுசு ராசி: உங்கள் ராசிகள் ஆறாவது வீட்டில் குரு பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு இந்த ஆண்டு காலம் முழுவதும் சிறப்பான பலன்களாக இருக்கும். பங்குச்சந்தையில் விவகாரத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். நல்ல பயணங்கள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரும்.

(5 / 6)

கடக ராசி: உங்கள் ராசியில் 11 வது வீட்டில் குரு பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு வருமானத்தில் நல்ல உயர்வு கிடைக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் விளக்குகள் அனைத்தும் வெற்றியாக முடிவடையும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். 

(6 / 6)

டி20 உலகக் கோப்பை 2024

மற்ற கேலரிக்கள்