தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  குடம் குடமாக பணத்தை கொட்ட போகும் சூரியன்.. பண மழையில் பாயும் ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க?

குடம் குடமாக பணத்தை கொட்ட போகும் சூரியன்.. பண மழையில் பாயும் ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க?

Jul 08, 2024 05:09 PM IST Suriyakumar Jayabalan
Jul 08, 2024 05:09 PM , IST

  • Lord Sun: சூரியன் மற்றும் புதன் இவர்கள் இருவரும் நட்பு கிரகங்கள் என்கின்ற காரணத்தினால் சூரியபகவானின் மிதுன ராசிபலனும் நல்ல பலன்களை அனைத்து ராசிகளுக்கும் கொடுக்கும். இருப்பிடம் ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கொட்டப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

நவகிரகங்களில் உச்ச அதிகாரம் கொண்ட கிரகமாக விளங்க கூடியவர் சூரிய பகவான். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் இவர். சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்த வருகின்றார். நவகிரகங்களின் தலைவனாக விளங்கக்கூடிய சூரிய பகவான் மாதத்திற்கு ஒருமுறை இடமாறும்பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது. 

(1 / 5)

அந்த வகையில் சூரிய பகவான் ரிஷப ராசியில் பயணம் செய்த நிலையில் கடந்த ஜூன் 15ஆம் தேதி அன்று புதன் பகவானின் சொந்தமான ராசிக்கான மிதுன ராசிகள் நுழைந்தார். சூரியன் மற்றும் புதன் இவர்கள் இருவரும் நட்பு கிரகங்கள் என்கின்ற காரணத்தினால் சூரியபகவானின் மிதுன ராசிபலனும் நல்ல பலன்களை அனைத்து ராசிகளுக்கும் கொடுக்கும். இருப்பிடம் ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கொட்டப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம் 

(2 / 5)

மிதுன ராசி: உங்கள் ராசியில் சூரிய பகவான் முதல் வீட்டில் பயணம் செய்து வருகிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கப்படும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும் தொழில் சிறப்பான பலன்கள் பெறும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். 

(3 / 5)

சிம்ம ராசி: உங்கள் ராசியில் 11-வது வீட்டில் சூரிய பகவான் பயணம் செய்து வருகின்றார், இதனால் உங்களுக்கு வருமானத்தில் நல்ல உயர்வு கிடைக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். எடுத்துக்கொண்ட காரியங்கள் வெற்றி தரமாக முடிவடையும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும் தொழில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.

(4 / 5)

கன்னி ராசி: உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் சூரிய பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் சாதகமான பலன்கள் கிடைக்கக்கூடும். வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அதிகரிக்கப்படும். தொழிலில் சில முக்கியமான முடிவுகள் உங்களுக்கு சிறப்பான முன்னேற்றத்தை பெற்று தரும். நிதி நிலைமையில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.

(5 / 5)

மற்ற கேலரிக்கள்