Jackpot: ஜாலியாக வாழப்போகும் தம்பதிகள்.. புதன் கொட்டும் ராசிகள்.. திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி-here we will see about the zodiac signs that will be ruled by lord mercury - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Jackpot: ஜாலியாக வாழப்போகும் தம்பதிகள்.. புதன் கொட்டும் ராசிகள்.. திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி

Jackpot: ஜாலியாக வாழப்போகும் தம்பதிகள்.. புதன் கொட்டும் ராசிகள்.. திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி

Aug 12, 2024 10:23 AM IST Suriyakumar Jayabalan
Aug 12, 2024 10:23 AM , IST

  • Lord Mercury: சூரியன் மற்றும் புதன் இருவரும் நட்பு கிரகங்களாக திகழ்ந்து வருகின்றனர். புதன் பகவானின் சிம்ம ராசி பயணம் ஆனது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்டு சில ராசிகளுக்கு யோகத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

நவகிரகங்களில் இளவரசனாக விளங்கக் கூடியவர் புதன் பகவான். இவர் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்  புதன் பகவான் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார் இவர் பேச்சு, படிப்பு, வியாபாரம், நரம்பு, கல்வி உள்ளிட்டவைகளுக்கு ஆதாரமாக திகழ்ந்து வருகின்றார். 

(1 / 6)

நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள் அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள். அந்த வகையில் புதன் பகவான் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர். ஆனால் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை கொடுக்கக் கூடியவர். 

(2 / 6)

புதன் பகவான் தற்போது கடக ராசியில் பயணம் செய்து வருகின்றார். வருகின்ற ஜூலை 19ஆம் தேதி அன்று சிம்ம ராசியில் நுழைகின்றார் இது சூரிய பகவானின் சொந்தமான ராசியாகும். சூரியன் மற்றும் புதன் இருவரும் நட்பு கிரகங்களாக திகழ்ந்து வருகின்றனர். புதன் பகவானின் சிம்ம ராசி பயணம் ஆனது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்டு சில ராசிகளுக்கு யோகத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 

(3 / 6)

மிதுன ராசி: உங்கள் ராசியில் மூன்றாவது வீட்டில் புதன் பயணம் செய்யப் போகின்றார். அதனால் உங்களுக்கு மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதையை அதிகரிக்கும். வணிகத்தின் நல்ல முன்னேற்றம் இருக்கும். எதிர்பார்த்த அளவிற்கும் உங்களுக்கு நிறைய லாபம் கிடைக்கும். உடன்பிறந்தவர்களின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். 

(4 / 6)

சிம்ம ராசி: உங்கள் ராசிகள் முதல் வீட்டில் புதன் பகவான் பயணம் செய்யப்போகின்றார் இதனால் உங்களுக்கு ஆளுமை திறன் அதிகரிக்கும் தன்னம்பிக்கை அதிகரிக்கக்கூடும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும் எடுத்துக்கொண்ட காரியங்கள் வெற்றி அடையும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். குடும்ப உறுப்பினர்களால் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். 

(5 / 6)

கும்ப ராசி: உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்யப் போகின்றார். இதனால் எதிர்பாராத நேரத்திலும் உங்களுக்கு பணவரவு இருக்கும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே உறவு நெருக்கமாகும். 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்