தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Here We Will See About The Zodiac Signs That Will Be Blessed By Lord Mars

செவ்வாயின் ராஜயோகம் வந்துவிட்டது.. அதிர்ஷ்டத்தில் குளிக்க போகும் ராசிகள் இவர்கள்தான்.. வருகிறது ஜாக்பாட்

Mar 29, 2024 03:51 PM IST Suriyakumar Jayabalan
Mar 29, 2024 03:51 PM , IST

  • Lord Mars: செவ்வாய் பகவான் மார்ச் 15ஆம் தேதி அன்று கும்ப ராசியில் நுழைந்தார். இது சனிபகவானின் சொந்த ராசியாகவும் ஏற்கனவே சனி பகவான் கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார்.

நவகிரகங்களின் தளபதி செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். இவர் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். செவ்வாய் பகவான் வலிமை, விடாமுயற்சி, துணிவு, வீரம், தைரியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். செவ்வாய் பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

(1 / 6)

அதேசமயம் செவ்வாய் பகவான் மார்ச் 15ஆம் தேதி அன்று கும்ப ராசியில் நுழைந்தார். இது சனிபகவானின் சொந்த ராசியாகவும் ஏற்கனவே சனி பகவான் கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். 

(2 / 6)

தற்போது கும்ப ராசியில் பயணம் செய்யும் சனிபகவானோடு செவ்வாய் பகவான் இணைந்துள்ளார். செவ்வாய் பகவானின் இந்த இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் ஒரு சில ராசிகள் ராஜயோகத்தை பெறுகின்ற அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

ரிஷப ராசி: செவ்வாய் பகவானின் இடமாற்றம் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகளை கொடுக்கப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய திட்டங்கள் வெற்றியடையும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாக்கும்.

(4 / 6)

விருச்சிக ராசி: செவ்வாய் பகவானின் இடமாற்றம் உங்களுக்கு சாதகமான பலன்கள் வரப் போகின்றது. உங்கள் ராசியின் அதிபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். உங்கள் ராசியில் நான்காவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்றார். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். 

(5 / 6)

தனுசு ராசி: செவ்வாய் பகவானின் இடமாற்றம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. உங்கள் ராசியில் மூன்றாவது வீட்டில் பயணம் செய்து வருகின்றார். மன தைரியம் மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும். பண வரவிலிருந்து குறையும் இருக்காது. உடன் பிறந்தவர்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும். குழந்தைகளால் உங்களுக்கு நல்ல யோகம் கிடைக்கப் போகின்றது. பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்