தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  தரித்திரம் பிடிக்கும் ராசிகள்.. மோசமாக கஷ்டப்படுத்தும் செவ்வாய்.. சிக்கிக்கொண்ட ராசிகள் யார்?

தரித்திரம் பிடிக்கும் ராசிகள்.. மோசமாக கஷ்டப்படுத்தும் செவ்வாய்.. சிக்கிக்கொண்ட ராசிகள் யார்?

Jun 15, 2024 10:49 AM IST Suriyakumar Jayabalan
Jun 15, 2024 10:49 AM , IST

  • Lord Mars: செவ்வாய் பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இதுவரை மீன ராசிகள் பயணம் செய்து வந்த செவ்வாய் பகவான் ஜூன் ஒன்றாம் தேதி அன்று தனது சொந்தமான ராசியான மேஷ ராசியில் நுழைந்தார். இதன் காரணமாக தரித்திர யோகம் உருவாகியுள்ளது. 

நவகிரகங்களில் தளபதியாக விளங்கக் கூடியவர் செவ்வாய் பகவான். இவர் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்த வருகின்றார். செவ்வாய் பகவான் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். சிவபெருமானால் உருவான கிரகமாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். அதன் காரணமாகவே இவர் எப்போதும் சிவப்பு நிறத்தில் இருக்கின்றார். 

(1 / 6)

செவ்வாய் பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இதுவரை மீன ராசிகள் பயணம் செய்து வந்த செவ்வாய் பகவான் ஜூன் ஒன்றாம் தேதி அன்று தனது சொந்தமான ராசியான மேஷ ராசியில் நுழைந்தார். இதன் காரணமாக தரித்திர யோகம் உருவாகியுள்ளது. இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதனால் சிக்கலை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(2 / 6)

மேஷ ராசி: தரித்திர யோகம் உங்களுக்கு வாழ்க்கையில் பல்வேறு விதமான சிக்கல்களை ஏற்படுத்த கூடும். எடுக்கும் வேலைகள் அனைத்தும் உங்களுக்கு முடிவடைவதற்கு சற்று தாமதமாகும். வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உங்களுடைய எதிர்பார்ப்புகள் நிறைவேறுவதற்கு சற்று தாமதமாகும். 

(3 / 6)

மிதுன ராசி: தரித்திர யோகம் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்களை உருவாக்குவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. வேலை செய்யும் இடத்தில் கடின உழைப்பு கொடுத்தாலும் உங்களுக்கு வரவேற்பு கிடைப்பது சற்று குறைவாகவே இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் தற்போது முடிவு செய்யாமல் இருப்பது நல்லது. குடும்பத்தில் மற்றவர்களிடம் பேசும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வாழ்க்கைத் துணையோடு வாக்குவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. 

(4 / 6)

கடக ராசி: தரித்திர யோகம் உங்களுக்கு பல்வேறு விதமான சங்கடங்களை ஏற்படுத்த கூடும். எடுத்த காரியங்கள் முடிவதற்கு சற்று தாமதமாகும். நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பெரிய அளவில் நீங்கள் நஷ்டத்தை பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. உறவினர்களுடன் மனக்கசப்பை ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். தேவையில்லாமல் கோபப்படுவதை தவிர்ப்பது நல்லது. 

(5 / 6)

கன்னி ராசி: தரித்திர யோகம் உங்களுக்கு மிகவும் சிறப்பாக செயல்பட போகின்றது. கை நிறைய பணம் வந்தாலும் உங்களுக்கு சேமிப்பு என்பது சிறிதளவு கூட இருக்காது. தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. வேலை செய்யும் இடத்தில் பல்வேறு விதமான சிக்கல்களை நீங்கள் சந்திக்க நேரிடும். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்