Shani: நவம்பர் வரை சனி விடமாட்டார்.. தலைகீழாக புரட்டி அடி விழும் ராசிகள்.. சிக்கிக் கொண்டவர்கள் யார்?
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Shani: நவம்பர் வரை சனி விடமாட்டார்.. தலைகீழாக புரட்டி அடி விழும் ராசிகள்.. சிக்கிக் கொண்டவர்கள் யார்?

Shani: நவம்பர் வரை சனி விடமாட்டார்.. தலைகீழாக புரட்டி அடி விழும் ராசிகள்.. சிக்கிக் கொண்டவர்கள் யார்?

Published Aug 08, 2024 05:09 PM IST Suriyakumar Jayabalan
Published Aug 08, 2024 05:09 PM IST

  • Lord Shani: சனி பகவான் கடந்த ஜூன் 29ஆம் தேதி அன்று வக்கிர பெயர்ச்சி அடைந்தார். சனி பகவானின் பின்னோக்கிய பயணமானது வருகின்ற நவம்பர் மாதம் வரை தொடரும். இதனால் சில ராசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

நவகிரகங்களில் நீதிமனாக விளங்க கூடியவர் சனி பகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக்கூடியவர் சனி பகவான். ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்தமான ராசிக்கான கும்ப ராசியில் தற்போது பயணம் செய்து வருகின்றார். 

(1 / 6)

சனி பகவான் சனி பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த ஆண்டு முழுவதும் சனி பகவான் இதே ராசியில் பயணம் செய்வார். கர்மநாயகனாக விளங்கக்கூடிய சனி பகவான் நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து இரட்டிப்பாக திருப்பிக் கொடுப்பார். அதனால் சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். 

(2 / 6)

அந்த வகையில் சனி பகவான் கடந்த ஜூன் 29ஆம் தேதி அன்று வக்கிர பெயர்ச்சி அடைந்தார். சனி பகவானின் பின்னோக்கிய பயணமானது வருகின்ற நவம்பர் மாதம் வரை தொடரும். இதனால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் குறிப்பிட்ட சில ராசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 

(3 / 6)

ரிஷப ராசி: உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் சனி பகவான் பின்னோக்கிய பயணத்தை தொடங்கியுள்ளார். இதனால் உங்களுக்கு தொழிலில் பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது. சிறிய வேலைகளில் கூட பெரிய தடைகள் ஏற்படக்கூடும். எதிர்பார்த்த வெற்றி கிடைப்பதற்கு சற்று தாமதமாகவும் கடின உழைப்புக்கு வெற்றி கிடைப்பதற்கு சற்று தாமதம் ஆகும். வியாபாரத்தில் கடுமையான போட்டிகள் இருக்கும். தொழிலில் அவ்வப்போது நஷ்டங்கள் ஏற்படக்கூடும்.

(4 / 6)

மேஷ ராசி: உங்கள் ராசியில் 11-வது வீட்டில் சனி பகவான் பின்னோக்கிய பயணத்தை மேற்கொண்டுள்ளார். இதனால் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைப்பதற்கு சட்ட தாமதமாகவும் எடுத்துக் கொண்ட காரியங்கள் முடிவதற்கு சற்று தாமதமாக வேலைகளில் உங்களுக்கு தடைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வியாபாரத்தில் கடினமான சூழ்நிலை உண்டாகும். 

(5 / 6)

மிதுன ராசி: உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் சனி பகவான் பின்னோக்கிய பயணத்தை மேற்கொண்டுள்ளார். இதனால் உங்களுக்கு கடினமான சூழ்நிலைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எடுத்துக்கொண்ட காரியங்கள் முடிவதற்கு சற்று தாமதமாகும். நவம்பர் மாதம் வரை உங்களுக்கு கடினமான சூழ்நிலை இருக்கும். வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

(6 / 6)

மற்ற கேலரிக்கள்