தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  கண்ணீர் விட்டு கத்தப் போகும் ராசிகள்.. செவ்வாய் புரட்டி எடுக்க போகிறார்.. தப்பிக்க முடியாது

கண்ணீர் விட்டு கத்தப் போகும் ராசிகள்.. செவ்வாய் புரட்டி எடுக்க போகிறார்.. தப்பிக்க முடியாது

Jul 11, 2024 09:56 AM IST Suriyakumar Jayabalan
Jul 11, 2024 09:56 AM , IST

  • Lord Mars: செவ்வாய் பகவானின் மேஷ ராசி பயணம் ஆனது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் இது ஒரு சில ராசிகளுக்கு சாதகமாக அமைந்திருந்தது. செவ்வாய் பகவான் சொந்த ராசியில் பயணம் செய்து வருவதால் சில ராசிகள் சங்கடங்களை சந்திக்கப் போகின்றனர். 

நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். இவர் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். இவர் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக் கூடியவர். செவ்வாய் பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் செவ்வாய் பகவான் ஜூன் ஒன்றாம் தேதி அன்று மேஷ ராசியில் நுழைந்தார் இது இவருடைய சொந்தமான ராசியாகும். 

(1 / 5)

செவ்வாய் பகவானின் மேஷ ராசி பயணம் ஆனது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் இது ஒரு சில ராசிகளுக்கு சாதகமாக அமைந்திருந்தது. செவ்வாய் பகவான் சொந்த ராசியில் பயணம் செய்து வருவதால் சில ராசிகள் சங்கடங்களை சந்திக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 

(2 / 5)

மகர ராசி: செவ்வாய் பகவானின் பயணம் உங்கள் ராசியில் நான்காவது வீட்டில் நடந்து வருகிறது. இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியத்தை நீங்கள் கவனித்துக் கொள்ள வேண்டும். அதிகம் ஓய்வெடுக்க வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பெற்றோரின் உடல் ஆரோக்கியத்தில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.

(3 / 5)

கன்னி ராசி: உங்கள் ராசியில் செவ்வாய் பகவான் எட்டாவது வீட்டில் நுழைந்துள்ளார். இதனால் உங்களுக்கு கண் சம்பந்தப்பட்ட விஷயங்களில் சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் தனி கவனம் செலுத்த வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் அவ்வப்போது சிக்கல்கள் ஏற்படக்கூடும். உறவினர்களிடம் கவனமாக இருக்க வேண்டும். 

(4 / 5)

மேஷ ராசி: உங்கள் ராசிகள் 12வது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு குடும்ப உறுப்பினர்களுடன் சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் தனி கவனம் செலுத்த வேண்டும். கண் சம்பந்தப்பட்ட விஷயங்களில் சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. தனிப்பட்ட விஷயங்களில் மற்றவர்களை ஈடுபடுத்துவது உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்களை ஏற்படுத்தும். 

(5 / 5)

மற்ற கேலரிக்கள்