Lord Mars: கொடூர கஷ்டத்தை கொடுக்கும் செவ்வாய்.. சிக்கிக்கொண்ட ராசிகள்.. தப்பித்து ஓடுவது கடினம்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Lord Mars: கொடூர கஷ்டத்தை கொடுக்கும் செவ்வாய்.. சிக்கிக்கொண்ட ராசிகள்.. தப்பித்து ஓடுவது கடினம்

Lord Mars: கொடூர கஷ்டத்தை கொடுக்கும் செவ்வாய்.. சிக்கிக்கொண்ட ராசிகள்.. தப்பித்து ஓடுவது கடினம்

Published Jun 24, 2024 07:00 AM IST Suriyakumar Jayabalan
Published Jun 24, 2024 07:00 AM IST

  • Lord Mars: செவ்வாய் பகவான் இதுவரை மீன ராசியில் பயணம் செய்து வந்தார். கடந்த ஜூன் ஒன்றாம் தேதி அன்று மேஷ ராசியில் நுழைந்தார். இதனால் மகா தரித்திர யோகம் உருவாகியுள்ளது. இந்த யோகத்தின் தாக்கமானது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதனால் சிக்கலை சந்திக்கப் போகின்றன. 

நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். இவர் தன்னம்பிக்கை, தைரியம், வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்த வருகின்றார். இவர் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்

(1 / 5)

செவ்வாய் பகவான் இதுவரை மீன ராசியில் பயணம் செய்து வந்தார். கடந்த ஜூன் ஒன்றாம் தேதி அன்று மேஷ ராசியில் நுழைந்தார். இதனால் மகா தரித்திர யோகம் உருவாகியுள்ளது. இந்த யோகத்தின் தாக்கமானது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதனால் சிக்கலை சந்திக்கப் போகின்றன. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 

(2 / 5)

மேஷ ராசி: தரித்திர யோகத்தால் உங்களுக்கு வாழ்க்கையில் பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எந்த வேலையை தொடங்கினாலும் முடிவதற்கு சற்று தாமதமாகும். வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உயர் அலுவலர்களோடு பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 

(3 / 5)

மிதுன ராசி: தரித்திர யோகமானது உங்களுக்கு பல்வேறு விதமான தீங்குகளை கொடுக்க அதிக வாய்ப்பு உள்ளது. சிறிய வேலைகள் கூட முடிவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். கடின உழைப்பு கூட உங்களுக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்று தராது. புதிய ஒப்பந்தங்கள் பெற முடியாமல் உங்களுக்கு சிக்கல்கள் ஏற்படும். வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். 

(4 / 5)

கடக ராசி: உங்கள் ராசிகளில் தரித்திர யோகம் சிறப்பான வேலைகளை செய்யப் போகின்றது. பல்வேறு விதமான சிக்கல்களை நீங்கள் சந்திப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எடுத்துக்கொண்ட காரியங்களில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பெரிய அளவில் உங்களுக்கு நஷ்டம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. உறங்குனர்களால் உங்களுக்கு சங்கடங்கள் ஏற்படும். உடன் பிறந்தவர்களால் உங்களுக்கு மனக்கசப்புகள் உண்டாகும். தேவையில்லாமல் கோபப்படுவதை தவிர்க்க வேண்டும். 

(5 / 5)

மற்ற கேலரிக்கள்