தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  சக்கையாக பிழிந்து எறிய போகும் புதன்.. மூச்சுமுட்டப் போகும் ராசிகள்.. சிக்கிக் கொண்டது யார்?

சக்கையாக பிழிந்து எறிய போகும் புதன்.. மூச்சுமுட்டப் போகும் ராசிகள்.. சிக்கிக் கொண்டது யார்?

Jun 06, 2024 10:21 AM IST Suriyakumar Jayabalan
Jun 06, 2024 10:21 AM , IST

  • Lord Mercury: கிரகங்கள் அஸ்தமன நிலையில் தங்களது பலத்தை இழந்து காணப்படுவார்கள். இதன் காரணமாக ரிஷப ராசியில் அஸ்தமனமாகும். புதன் பகவானால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் கவனமாக இருக்க வேண்டிய தருணம் வந்துள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

நவகிரகங்களில் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான். இவர் கல்வி, அறிவு, வியாபாரம், நரம்பு, புத்திசாலித்தனம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். புதன் பகவான் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இவர் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாக திகழ்ந்த வருகின்றார். 

(1 / 6)

புதன் பகவான் வருகின்ற மே 31ஆம் தேதி அன்று அதாவது நாளை சுக்கிர பகவானின் ராசியான ரிஷப ராசியில் நுழைகிறார். அடுத்த ஓரிரு நாட்களில் ரிஷப ராசியில் அஸ்தமனம் ஆகின்றார். அஸ்தமன நிலையில் கிரகங்கள் தங்களது கெடுப்பலன்களை கொடுப்பார்கள். 

(2 / 6)

கிரகங்கள் அஸ்தமன நிலையில் தங்களது பலத்தை இழந்து காணப்படுவார்கள். இதன் காரணமாக ரிஷப ராசியில் அஸ்தமனமாகும். புதன் பகவானால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் கவனமாக இருக்க வேண்டிய தருணம் வந்துள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 

(3 / 6)

விருச்சிக ராசி: உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் புதன் பகவான் அஸ்தமனமாக உள்ளார். இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்க சட்ட தாமதமாகும். வேலைகளில் பல்வேறு விதமான தடைகள் கிடைக்கக்கூடும். மற்றவர்களால் உங்களுக்கு சிக்கல்கள் ஏற்படும். வாழ்க்கையில் பல்வேறு விதமான சண்டைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. 

(4 / 6)

மீன ராசி: உங்கள் ராசியில் மூன்றாவது வீட்டில் புதன் பகவான் அஸ்தமனம் ஆக உள்ளார். இதனால் உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. உடன் பிறந்தவர்களிடம் உங்களுக்கு கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும். வேலையை நீங்கள் மாற்ற நினைத்தால் அந்த சிந்தனையை தற்போது தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் பெரிய முன்னேற்றம் இருக்காது. தொழிலில் மந்தமான சூழ்நிலை உண்டாகும்.

(5 / 6)

துலாம் ராசி: உங்கள் ராசிகள் எட்டாவது வீட்டில் புதன் பகவான் அஸ்தமனமாக உள்ளார். இதனால் உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் அவ்வப்போது சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. வாகனங்களில் செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும். வாகனம் ஓட்டிச் செல்லும் போது விபத்துக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது எனவே எச்சரிக்கையாக இருங்கள். 

(6 / 6)

டி20 உலகக் கோப்பை 2024

மற்ற கேலரிக்கள்