தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  குரு பந்தாட போகிறார்.. மாறி மாறி செல்வத்தின் விழப்போகும் ராசிகள்.. தொட்டால் யோகம்?

குரு பந்தாட போகிறார்.. மாறி மாறி செல்வத்தின் விழப்போகும் ராசிகள்.. தொட்டால் யோகம்?

Jul 03, 2024 02:06 PM IST Suriyakumar Jayabalan
Jul 03, 2024 02:06 PM , IST

  • Lord Guru: குரு பகவான் கிருத்திகை நட்சத்திரத்தில் இருந்து ரோகிணி நட்சத்திரத்தில் கடந்த ஜூன் 13ஆம் தேதி அன்று நுழைந்தார். இது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் அதிர்ஷ்டத்தை அனுபவிக்க போகின்ற ஆசிரியர்கள் குறித்து இங்கு காண்போம்.

நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்கக்கூடியவர் குருபகவான். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம், அதிர்ஷ்டம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக விளங்கி வருகிறார். குருபகவான் ஒரு ராசியில் உச்சத்தில் இருந்தால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என கூறப்படுகிறது. 

(1 / 6)

குரு பகவான் எப்போதும் நற்பலன்களை கொடுக்கக் கூடியவர். அந்த வகையில் குரு பகவான் கடந்த மே மாதம் ஒன்றாம் தேதி அன்று மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு தனது பயணத்தை தொடங்கினார். இது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். குரு பகவான் ராசி மாற்றம் மட்டுமல்லாத அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

(2 / 6)

அந்த வகையில் குரு பகவான் கிருத்திகை நட்சத்திரத்தில் இருந்து ரோகினி நட்சத்திரத்தில் கடந்த ஜூன் 13ஆம் தேதி அன்று நுழைந்தார். இது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் அதிர்ஷ்டத்தை அனுபவிக்க போகின்ற ஆசிரியர்கள் குறித்து இங்கு காண்போம். 

(3 / 6)

மேஷ ராசி: குருபகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு உள்ளது. பல்வேறு வழிகளில் இருந்து பணம் உங்களை தேடி வரும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். எதிரிகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். 

(4 / 6)

மிதுன ராசி: குருபகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு நல்ல யோகத்தை கொடுக்கப் போகின்றது. புதிதாக வீடு வாங்க நினைப்பவர்களுக்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எடுத்துக்கொண்ட காரியங்கள் வெற்றி மற்றும் லாபத்தோடு கிடைக்கும். மன உளைச்சல் கொஞ்சம் கொஞ்சமாக குறையும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். 

(5 / 6)

கடக ராசி: குரு நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவை கொடுக்கப் போகின்றது. அவர் மிதமான செல்வத்தின் வருகை உங்களுக்கு அதிகமாக இருக்கும். உடன் பிறந்தவர்களால் உங்களுக்கு நல்ல யோகம் கிடைக்கும். பெற்றோரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். எடுத்துக்கொண்ட காரியங்களில் வெற்றி அதிகம் கிடைக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்