தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  குரு சுத்தி சுத்தி அடிப்பார்.. தலைகீழாக பறக்க போகும் ராசிகள்.. சிக்குனா தப்ப முடியாது!

குரு சுத்தி சுத்தி அடிப்பார்.. தலைகீழாக பறக்க போகும் ராசிகள்.. சிக்குனா தப்ப முடியாது!

Jun 17, 2024 03:47 PM IST Suriyakumar Jayabalan
Jun 17, 2024 03:47 PM , IST

  • Lord Guru: ரிஷப ராசியில் பயணத்தை தொடங்கிய அடுத்த இரண்டு நாட்களில் குரு பகவான் ரிஷப ராசியில் அஸ்தமனமானார். அஸ்தமன நேரத்தில் கடவுள்களின் பலம் மிகவும் குறைவாக இருக்கும். இதனால் நல்ல பலன்கள் கிடைப்பதற்கு சற்று தாமதம் ஆகும்.

நவகிரகங்களில் குரு பகவான் மங்கள நாயகனாக விளங்கி வருகின்றார். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம், அதிர்ஷ்டம், யோகம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகிறார். வருடத்திற்கு ஒருமுறை குருபகவான் தனது இடத்தை மாற்றுவார். அவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

(1 / 6)

கடந்த மே ஒன்றாம் தேதி அன்று குரு பகவான் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு சென்றார் ஒரு வருட காலம் இதே ராசியில் பயணம் செய்வார். இந்த ஆண்டு மிகப்பெரிய கிரகங்களின் இடமாற்றமாக குரு பகவானின் இடமாற்றம் பார்க்கப்படுகிறது. 

(2 / 6)

ரிஷப ராசியில் பயணத்தை தொடங்கிய அடுத்த இரண்டு நாட்களில் குருபகவான் ரிஷப ராசியில் அஸ்தமனமானார். அஸ்தமன நேரத்தில் கடவுள்களின் பலம் மிகவும் குறைவாக இருக்கும். இதனால் நல்ல பலன்கள் கிடைப்பதற்கு சற்று தாமதம் ஆகும். குரு பகவானின் அஸ்தமனத்தால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு சில கஷ்டமான சூழ்நிலை உருவாகியுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 

(3 / 6)

தனுசு ராசி: குருபகவான் உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் அஸ்தமனம் ஆகியுள்ளார். இதனால் உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வார்த்தைகளில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உயர் அலுவலர்களோடு பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். உங்கள் வேலைகளில் பல்வேறு விதமான தடைகள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.

(4 / 6)

துலாம் ராசி: உங்கள் ராசியில் எட்டாவது வீட்டில் குருபகவான் நஷ்டமம் ஆகியுள்ளார். இதனால் உங்களுக்கு தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. உடன் வேலை செய்பவர்களுடன் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். பயணங்கள் மிகப்பெரிய வெற்றிகள் பெற்று தராது. கடின உழைப்பு உங்களுக்கு சிறப்பான பலன்களை தருவதற்கு சற்று தாமதமாகவும் நிதி இழப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. 

(5 / 6)

மீன ராசி: உங்கள் ராசிகள் மூன்றாவது வீட்டில் குரு பகவான் அஸ்தமனம் ஆகியுள்ளார். இதனால் உங்களுக்கு சோம்பேறித்தனம் அதிகரிக்கப்படும். எடுத்த வேலைகளை செய்து முடிப்பதற்கு மிகவும் தாமதமான சூழ்நிலை உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்களோடு உங்களுக்கு வாக்குவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எதிர்களால் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்படக்கூடும். 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்