தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Jackpot 2024: புரட்டி புரட்டி அடிக்க போகும் புதன்.. பணப் பொட்டலம் விழப் போகும் ராசிகள்.. அதிர்ஷ்டம் உங்களுக்கு தான்!

Jackpot 2024: புரட்டி புரட்டி அடிக்க போகும் புதன்.. பணப் பொட்டலம் விழப் போகும் ராசிகள்.. அதிர்ஷ்டம் உங்களுக்கு தான்!

Jul 08, 2024 10:34 AM IST Suriyakumar Jayabalan
Jul 08, 2024 10:34 AM , IST

  • Jackpot 2024:  அஸ்தமன நிலையில் கிரகங்கள் பயணம் செய்யும் பொழுது அவர்களுடைய பலம் குறைவாக இருக்கும். இந்நிலையில் புதன் பகவானின் ரிஷப ராசி அஸ்தமன பயணம் ஆனது குறிப்பிட்ட மூன்று ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

நவகிரகங்களில் இளவரசன் பதவியை வகிக்க கூடியவர் புதன் பகவான். இவர் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர் புதன் பகவான் புத்திசாலித்தனம், பேச்சு, வியாபாரம், படிப்பு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்த வருகின்றார். புதன் பகவான் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். 

(1 / 6)

புதன் பகவான் ஒரு ராசியில் பயணம் செய்ய 27 நாட்களில் எடுத்துக் கொள்கிறார். புதன் பகவான் தனது நிலைகளில் இருந்து மாற்றமடையும் பொழுது அதன் தாக்கம் 12 ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். தற்போது புதன் ரிஷப ராசியில் பயணம் செய்து வருகிறார். குறிப்பாக அஸ்தமன நிலையில் பயணம் செய்து வருகிறார். 

(2 / 6)

புதன் பகவானின் அஸ்தமன பயணம் ஆனது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அஸ்தமன நிலையில் கிரகங்கள் பயணம் செய்யும் பொழுது அவர்களுடைய பலம் குறைவாக இருக்கும். இந்நிலையில் புதன் பகவானின் ரிஷப ராசி அஸ்தமன பயணம் ஆனது குறிப்பிட்ட மூன்று ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

(3 / 6)

தனுசு ராசி: உங்கள் ராசிகள் ஆறாவது பெட்டில் புதன் அஸ்தமனம் ஆகியுள்ளார். இதனால் உங்களுக்கு வாழ்வில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். எதிரிகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும் சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் விலகும். எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நிதி நிலைமையில் நல்ல லாபம் கிடைக்கும். எடுத்துக்கொண்ட காரியம் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும்.

(4 / 6)

கன்னி ராசி: உங்கள் ராசிகள் ஒன்பதாவது வீட்டில் புதன் அஸ்தமனம் ஆகியுள்ளார். இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கப் போகின்றது. தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நல்ல பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். வேலை தொடர்பான பலன்கள் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். வெளியூர் பயணங்கள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டாகும். 

(5 / 6)

விருச்சிக ராசி: உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் புதன் பகவான் அஸ்தமனம் ஆகியுள்ளார். இதனால் உங்களுக்கு வாழ்க்கையில் சிறப்பான பலன்கள் கிடைக்கப் போகின்றது. குடும்பத்தில் இருந்து சிக்கல்கள் அனைத்தும் விலகும். வேலை செய்யும் இடத்தில் மன அழுத்தம் குறையும். உயர அலுவலர்களுடன் உங்களுக்கு சாதகமான சூழ்நிலை உண்டாகும். உடன் வேலை செய்பவர்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்