தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Lucky Rasis: பணத்தை வீசிய சூரியன்.. யோகத்தை கொட்டுவதற்காக சேர்ந்த புதன்.. ராசிகளில் ராஜா யார்?

Lucky Rasis: பணத்தை வீசிய சூரியன்.. யோகத்தை கொட்டுவதற்காக சேர்ந்த புதன்.. ராசிகளில் ராஜா யார்?

Jun 29, 2024 10:42 AM IST Suriyakumar Jayabalan
Jun 29, 2024 10:42 AM , IST

  • Sun and Mercury: சூரிய பகவான் புதன் பகவான் ஓடு சேர்ந்துள்ளார். இருவரும் மிதுன ராசியில் பயணம் செய்து வருகின்றனர். இதனால் புதாது யோகம் உருவாகியுள்ளது. இந்த யோகத்தின் தாக்கமானது கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் ராஜயோகத்தை பெற்றுள்ளனர். 

நவகிரகங்களில் உச்ச அதிகாரம் கொண்ட கிரகமாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவர் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ஒரு மாத காலம் சூரிய பகவான் எடுத்துக் கொள்கிறார். அப்போது தமிழ் மாதம் பிறக்கின்றது.

(1 / 7)

நவகிரகங்களில் அறிவு சார்ந்த கிரகமாக புதன் பகவான் விளங்கி வருகின்றார். இவர் அறிவு, நரம்பு, வியாபாரம், கல்வி உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். மிகவும் குறுகிய காலத்தை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

(2 / 7)

சூரிய பகவான் கடந்த ஜூன் 15ஆம் தேதி அன்று ஒரு மிதுன ராசியில் நுழைந்தார் அதற்கு முன்னதாகவே புதன் பகவான் ஜூன் 14ஆம் தேதி அன்று மிதுன ராசியில் பயணம் செய்யத் தொடங்கினார். மிதுன ராசி புதன் பகவானின் சொந்தமான ராசியாகும். 

(3 / 7)

தற்போது சூரிய பகவான் புதன் பகவான் ஓடு சேர்ந்துள்ளார். இருவரும் மிதுன ராசியில் பயணம் செய்து வருகின்றனர். இதனால் புதாது யோகம் உருவாகியுள்ளது. இந்த யோகத்தின் தாக்கமானது கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் ராஜயோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

(4 / 7)

சிம்ம ராசி: உங்கள் ராசியில் சூரியன் மற்றும் புதன் இணைந்து தனிப்பட்ட அதிர்ஷ்டத்தை உங்களுக்கு கொடுக்கப் போகின்றன. இது நிலைமைகள் நல்ல முன்னேற்றம் இருக்கும். வாழ்க்கையில் புதிய பொறுப்புகள் உங்களைத் தேடி வரும். முன்னோர்களின் ஆசிர்வாதம் உங்களுக்கு கிடைக்கும். நிதி சிக்கல்கள் அனைத்தும் குறைக்கும். நீண்ட காலம் உங்களுக்கு ஏற்பட்டிருந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.

(5 / 7)

மிதுன ராசி: சூரியன் மற்றும் புதன் சேர்க்கை உங்கள் ராசிகள் நிகழ்ந்து வருகிறது. இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகள் கிடைக்கும். பண வரப்பில் இருந்த குரங்கில் இருக்காது. எடுத்துக் கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் முடிவடையும். புதன் பகவானால் உங்களுக்கு பேச்சாற்றல் அதிகரிக்கும். 

(6 / 7)

மேஷ ராசி: உங்கள் ராசியில் புதன் மற்றும் சூரியன் சேர்க்கை அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கும். ஆடம்பர வாழ்க்கையால் உங்களுக்கு முன்னேற்றம் இருக்கும். வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் உங்களுக்கு நிதி ரீதியாக முன்னேற்றத்தை பெற்று தரும். மிகப்பெரிய செல்வத்தோடு நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும்.

(7 / 7)

மற்ற கேலரிக்கள்