சனி சட்டென்று அடித்தார்.. பட்டென்று புகுந்த ராகு.. இனி இந்த ராசிகள்.. கவலை வேண்டாம்.. உச்சம் தொடுவது உறுதி!
- Saturn and Rahu: 50 ஆண்டுகளுக்கு பிறகு சனி மற்றும் ராகு இவர்கள் இருவரும் ஒரே நட்சத்திரத்தில் இணைந்துள்ளனர். இந்த அபூர்வ நிகழ்வால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் யோகத்தை அனுபவிக்கின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
- Saturn and Rahu: 50 ஆண்டுகளுக்கு பிறகு சனி மற்றும் ராகு இவர்கள் இருவரும் ஒரே நட்சத்திரத்தில் இணைந்துள்ளனர். இந்த அபூர்வ நிகழ்வால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் யோகத்தை அனுபவிக்கின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(1 / 6)
நவகிரகங்களில் நீதியின் நாயகனாக விளங்க கூடியவர். சனிபகவான் இவர் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக் கூடியவர். ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல சனிபகவான் 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். சனிபகவான் நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து இரட்டிப்பாக திருப்பி கொடுப்பார். அதனால் சனிபகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள்.
(2 / 6)
சனிபகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். சனிபகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
(3 / 6)
அந்த வகையில் சனிபகவான் அக்டோபர் மூன்றாம் தேதி அன்று சதயம் நட்சத்திரத்தில் நுழைந்தார். சனிபகவான் பயணம் செய்யும் அதே நட்சத்திரத்தில் ராகு பகவானும் இடம் பெற்றுள்ளார். 50 ஆண்டுகளுக்கு பிறகு சனி மற்றும் ராகு இவர்கள் இருவரும் ஒரே நட்சத்திரத்தில் இணைந்துள்ளனர். இந்த அபூர்வ நிகழ்வால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் யோகத்தை அனுபவிக்கின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(4 / 6)
மகர ராசி: சதயம் நட்சத்திரத்தில் சனி மற்றும் ராகு இருவரும் சேர்ந்து இருக்கின்ற காரணத்தினால் உங்களுக்கு அதிக பலன்கள் கிடைக்கக்கூடும். உங்கள் ராசியில் மூன்றாவது வீட்டில் ராகு பகவான் இருக்கின்றார். இதனால் உங்களுக்கு செல்வம் அதிகரிக்கக்கூடும். அதே நேரத்தில் திடீர் நிதி ஆதாயம் உங்களுக்கு கிடைக்கக்கூடும். இந்த காலகட்டத்தில் பணத்தை மீட்டெடுப்பதற்கான வழிகள் உங்களுக்கு கிடைக்கும்.
(5 / 6)
துலாம் ராசி: சதயம் நட்சத்திரத்தில் ராகு சனி சேர்ந்து இருக்கின்ற காரணத்தினால் உங்களுக்கு அனுகூலமான பலன்களை கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. பல்வேறு விதமான எதிர்பாராத நல்ல பலன்கள் உங்களுக்கு கிடைக்கக்கூடும். உங்கள் ராசியில் சனி பகவான் ஐந்தாவது வீட்டில் இருக்கின்றார். அதற்கு பிறகு ராகு பகவான் ஆறாவது வீட்டில் நுழைகின்றார். இதனால் உங்களுக்கு குடும்ப யோகம் உண்டாவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
(6 / 6)
மிதுன ராசி: சனி மற்றும் ராகு இருவரும் சதயம் நட்சத்திரத்தில் இருக்கின்ற காரணத்தினால் உங்களுக்கு நல்ல யோகம் கிடைக்க உள்ளது. வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு எதிர்பாராத மாற்றங்கள் முன்னேற்றத்தை பெற்று தரும். பல ஆண்டுகளாக வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கக்கூடிய சூழ்நிலைகள் அமையும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும்.
மற்ற கேலரிக்கள்