Kubera Rasis: வீடு புகுந்து அடிக்க போகும் சுக்கிரன்.. கடகத்தில் பணமழை ராசிகள்.. ஜூலை ஆரம்பம்.. உங்க ராசி என்ன?
- Kubera Rasis: ஜூலை மாத தொடக்கத்தில் சந்திர பகவானின் சொந்தமான ராசிக்கான கடக ராசிக்குள் சுக்கிரன் நுழைகிறார். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு ராஜயோகத்தை கொடுக்க உள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
- Kubera Rasis: ஜூலை மாத தொடக்கத்தில் சந்திர பகவானின் சொந்தமான ராசிக்கான கடக ராசிக்குள் சுக்கிரன் நுழைகிறார். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு ராஜயோகத்தை கொடுக்க உள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(1 / 6)
நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்க கூடியவர் சுக்கிரன். இவர் அசுரர்களின் குருவாக திகழ்ந்து வருகின்றார். சுக்கிர பகவான் காதல், அழகு, ஆடம்பரம், சொகுசு, செல்வம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். சுக்கிரன் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
(2 / 6)
சுக்கிர பகவான் 30 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். தற்போது தனது சொந்தமான ராசியான ரிஷப ராசியில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். இவருடைய ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
(3 / 6)
அந்த வகையில் ஜூலை மாத தொடக்கத்தில் சந்திர பகவானின் சொந்தமான ராசிக்கான கடக ராசிக்குள் சுக்கிரன் நுழைகிறார். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு ராஜயோகத்தை கொடுக்க உள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(4 / 6)
கடக ராசி: உங்கள் ராசியில் முதல் வீட்டில் சுக்கிரன் நுழைகின்றார். இதனால் உங்களுக்கு ஆளுமை திறன் அதிகரிக்கும். பணம் சம்பாதிப்பதற்கான புதிய வழிகள் உண்டாகும். நிதி நிலைகள் நல்ல முன்னேற்றம் இருக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் முடிவடையும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
(5 / 6)
மிதுன ராசி: உங்கள் ராசிகள் இரண்டாவது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்யப் போகின்றார். எதனால் உங்களுக்கு எதிர்பாராத நேரத்தில் நிதி ஆதாயங்கள் இருக்கக்கூடும். பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டாகும். புதிய வலிகளால் உங்களுக்கு நல்ல யோகம் கிடைக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும்.
(6 / 6)
துலாம் ராசி: உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்யப் போகின்றார். இதனால் உங்களுக்கு வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும்.
மற்ற கேலரிக்கள்