பணத்தால் வாயை மூடும் சுக்கிரன்.. மூச்சடைத்து மூழ்கப் போகும் ராசிகள்.. ஆனந்தக் கண்ணீர் உறுதி!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  பணத்தால் வாயை மூடும் சுக்கிரன்.. மூச்சடைத்து மூழ்கப் போகும் ராசிகள்.. ஆனந்தக் கண்ணீர் உறுதி!

பணத்தால் வாயை மூடும் சுக்கிரன்.. மூச்சடைத்து மூழ்கப் போகும் ராசிகள்.. ஆனந்தக் கண்ணீர் உறுதி!

Published Jul 01, 2024 03:02 PM IST Suriyakumar Jayabalan
Published Jul 01, 2024 03:02 PM IST

  • Lord Venus: சுக்கிரனின் ரோகிணி நட்சத்திர பயணமானது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தின் யோகத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்கக்கூடியவர் சுக்கிரன். இவர் சொகுசு, ஆடம்பரம், காதல், திருமணம், யோகம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். சுக்கிர பகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும். என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. 

(1 / 6)

சுக்கிரனின் ரோகிணி நட்சத்திர பயணமானது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தின் யோகத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(2 / 6)

சுக்கிர பகவான் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் சுக்கிர பகவான். இவருடைய இடமாற்றம் மிகவும் கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான விஷயமாக இருந்து வருகிறது. நவக்கிரகங்களில் அழகின் கிரகமாக சுக்கிர பகவான் விளங்கி வருகின்றார். சுக்கிர பகவானின் ராசி மாற்றம் மட்டுமல்லாத அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். அந்த வகையில் கடந்த மே 27ஆம் தேதி அன்று சுக்கிர பகவான் ரோகிணி நட்சத்திரத்தில் நுழைந்தார். 

(3 / 6)

விருச்சிக ராசி: சுக்கிரனின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு ஏராளமான நன்மைகளை பெற்று தர போகின்றது. திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறைந்து மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் அனைவரிடமும் பரஸ்பரமான இணக்கம் ஏற்படும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்களின் ஆதரவு முழுமையாக கிடைக்கும்.

(4 / 6)

கன்னி ராசி: சுக்கிரன் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் யோகத்தை கொடுக்கப் போகின்றது. நீண்ட நாள் ஆசைகள் உங்களுக்கு நிறைவேறும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பெற்றோரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். சிக்கிக்கிடந்த பணம் உங்களுக்கு வந்து சேரும் பணம் சேமிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். குடும்பத்தினருடன் நேரம் செலவிடக் கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும்.

(5 / 6)

கடக ராசி: சுக்கிரனின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு சிறப்பான பலன்களை பெற்று தரப்போகின்றது. நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் முடிவடையும். தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய முதலீடுகளால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.

(6 / 6)

மற்ற கேலரிக்கள்