தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  கொட்டோ கொட்டுன்னு சுக்கிரன் பெய்யும் பணமழை.. அதிர்ஷ்டத்தில் மூச்சு முட்டும் ராசிகள்.. உங்க ராசி இதில் இருக்கா பாருங்க?

கொட்டோ கொட்டுன்னு சுக்கிரன் பெய்யும் பணமழை.. அதிர்ஷ்டத்தில் மூச்சு முட்டும் ராசிகள்.. உங்க ராசி இதில் இருக்கா பாருங்க?

Jun 29, 2024 01:27 PM IST Suriyakumar Jayabalan
Jun 29, 2024 01:27 PM , IST

  • Lord Venus: மிதுன ராசியில் அஸ்தமன நிலையில் பயணம் செய்து வருகிறார். வருகின்ற ஜூன் 30-ம் தேதி அன்று மிதுன ராசியில் உதயமாக நின்றார். சுக்கிரனின் உதயம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகளுக்கு யோகத்தை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. 

நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்க கூடியவர் சுக்கிரன். இவர் ஆடம்பரம், சொகுசு, காதல் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்த வருகின்றார். சுக்கிரன் ஒரு ராசியில் உச்சத்தில் இருந்தால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. 

(1 / 6)

நவக்கிரகங்களாக பொது தங்களது இடத்தை மாற்றுவார்கள். அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள். அந்த இடைப்பட்ட காலத்தில் பன்னிரண்டு ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கம் இருக்கும். அசுரர்களின் குருவாக சுக்கிரன் திகழ்ந்து வருகின்றார். 

(2 / 6)

இவர் மிதுன ராசியில் அஸ்தமன நிலையில் பயணம் செய்து வருகிறார். வருகின்ற ஜூன் 30-ம் தேதி அன்று மிதுன ராசியில் உதயமாக நின்றார். சுக்கிரனின் உதயம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகளுக்கு யோகத்தை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து உங்கள் காணலாம். 

(3 / 6)

துலாம் ராசி: உங்கள் ராசிகள் ஒன்பதாவது வீட்டில் சுக்கிரன் இதயமாக உள்ளார். இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாக்கும். வீட்டில் மங்கள வாரியங்கள் நடக்கும். மாணவர்கள் போட்டி தேர்வுகளில் சிறந்த மதிப்புகளை பெற்று வெற்றி பெறுவார்கள். 

(4 / 6)

கன்னி ராசி: உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் சுக்கிரன் உதயமாக உள்ளார். அதனால் உங்களுக்கு வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். உங்கள் சிந்திக்கும் திறனால் முன்னேற்றம் உங்களுக்கு கிடைக்கும். நீங்கள் எடுக்கும் முடிவுகள் அனைத்தும் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரும். 

(5 / 6)

ரிஷப ராசி: சுக்கிரன் உங்கள் ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். அதே சமயம் உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் உதயமாக உள்ளார். இதனால் உங்களுக்கு எதிர்பாராத நேரத்தில் நிதி ஆதாயங்கள் கிடைக்கக்கூடும். அரசு வேலைக்காக முயற்சி செய்பவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். பரம்பரை சொத்துக்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக குறையும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

(6 / 6)

மற்ற கேலரிக்கள்