பறக்கப்போகும் ராசிகள்.. சூரியன் விளையாட்டு தொடங்கி விட்டார்.. அதிர்ஷ்டத்தில் குளிப்பது யார்?
- Lord Surya: பறக்கப்போகும் ராசிகள்.. சூரியன் விளையாட்டு தொடங்கி விட்டார்.. அதிர்ஷ்டத்தில் குளிப்பது யார்?
- Lord Surya: பறக்கப்போகும் ராசிகள்.. சூரியன் விளையாட்டு தொடங்கி விட்டார்.. அதிர்ஷ்டத்தில் குளிப்பது யார்?
(1 / 6)
நவகிரகங்களின் தலைவனாக விளங்க கூடியவர் சூரிய பகவான். இவர் உச்ச அதிகாரம் கொண்ட கிரகமாக நவகிரகங்களில் திகழ்ந்து வருகின்றார். மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் மிகப்பெரிய தாக்கத்தை 12 ராசிகளுக்கும் ஏற்படுத்தும். ஒரு ராசியிலிருந்து சூரிய பகவான் மற்றொரு ராசிக்கு செல்லும் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது.
(2 / 6)
சூரிய பகவான் சுக்கிரனின் ரிஷப ராசியில் பயணம் செய்து வந்தார். கடந்த ஜூன் 15ஆம் தேதி அன்று அதாவது நேற்று புதன் பகவானின் மிதுன ராசியில் நுழைந்தார். சூரிய பகவானின் மிதுன ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
(3 / 6)
சூரிய பகவானின் மிதுன ராசி பயணமானது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் அதிர்ஷ்டத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.
(4 / 6)
மிதுன ராசி: உங்கள் ராசியில் முதல் வீட்டில் சூரிய பகவான் பயணம் செய்கின்றார். இதனால் உங்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கப்படும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
(5 / 6)
சிம்ம ராசி: உங்கள் ராசியில் 11 வது வீட்டில் சூரியன் பயணம் செய்து வருகின்றார். இதனால் வருமானத்தில் உங்களுக்கு நல்ல உயர்வு கிடைக்கப் போகின்றது. புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொழில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய முயற்சிகள் வெற்றியை தேடி தரும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கப்படும்.
(6 / 6)
கன்னி ராசி: உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் சூரியன் பயணம் செய்து வருகின்றார். இதெல்லாம் உங்களுக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சாதகமான பலன்கள் உங்களுக்கு கிடைக்கப் போகின்றது. வேலை மற்றும் வியாபாரத்தில் உங்களுக்கு லாபகரமான செயல்கள் நடக்கப் போகின்றது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
மற்ற கேலரிக்கள்