பணத்தை கட்டுக் கட்டாக தேடி வந்து தரும் சூரியன்.. அதிர்ஷ்டத்தை அப்படியே வாரிக் கொள்ளும் ராசிகள்.. நீங்க என்ன ராசி
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  பணத்தை கட்டுக் கட்டாக தேடி வந்து தரும் சூரியன்.. அதிர்ஷ்டத்தை அப்படியே வாரிக் கொள்ளும் ராசிகள்.. நீங்க என்ன ராசி

பணத்தை கட்டுக் கட்டாக தேடி வந்து தரும் சூரியன்.. அதிர்ஷ்டத்தை அப்படியே வாரிக் கொள்ளும் ராசிகள்.. நீங்க என்ன ராசி

Published Jul 11, 2024 10:04 AM IST Suriyakumar Jayabalan
Published Jul 11, 2024 10:04 AM IST

  • Lord Sun: சூரிய பகவான் கடந்த ஜூன் 15ஆம் தேதியன்று புதன் பகவானின் மிதுன ராசியில் நுழைந்தார். சூரியன் மற்றும் புதன் இவர்கள் இருவரும் நட்பு கிரகங்கள் என்ற காரணத்தினால் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர்.

நவகிரகங்களில் தலைவனாக விளங்கக்கூடியவர் சூரிய பகவான். இவர் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்த வருகின்றார். நவகிரகங்களின் உச்ச அதிகாரம் கொண்ட கிரகமாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். இவர் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ஒரு மாத காலம் எடுத்துக் கொள்கிறார். சூரிய பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்லும் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது. 

(1 / 5)

இந்நிலையில் சூரிய பகவான் கடந்த ஜூன் 15ஆம் தேதியன்று புதன் பகவானின் மிதுன ராசியில் நுழைந்தார். மிதுன ராசி புதன் பகவானின் சொந்தமான ராசி என்பதால் அதனுடைய தாக்கம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். சூரியன் மற்றும் புதன் இவர்கள் இருவரும் நட்பு கிரகங்கள் என்ற காரணத்தினால் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம். 

(2 / 5)

மிதுன ராசி: உங்கள் ராசியில் முதல் வீட்டில் சூரிய பகவான் பயணம் செய்து வருகிறார். இதனால் உங்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும் சமூகத்தில் மதிப்பு அதிகரிக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். தொழில் ரீதியாக உங்களுக்கு நல்ல முன்னேற்றங்கள் இருக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். 

(3 / 5)

சிம்ம ராசி: உங்கள் ராசியில் 11-வது வீட்டில் சூரிய பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு வருமானத்தில் நல்ல உயர்வு இருக்கும் புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். குழந்தைகளால் உங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும். அரசியல் தொழிலில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். 

(4 / 5)

கன்னி ராசி: உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் சூரிய பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் தொழில் மற்றும் வியாபாரத்தில் சாதகமான பலன் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழில் ரீதியான முக்கிய முடிவுகள் உங்களுக்கு முன்னேற்றத்தை பற்றி தரும். நிதி ரீதியாக உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். 

(5 / 5)

மற்ற கேலரிக்கள்