Shani Luck: 30 ஆண்டுகளுக்குப் பிறகு.. சனி பார்வை விழுந்துவிட்டது.. பணத்தில் உறவாடும் ராசிகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Shani Luck: 30 ஆண்டுகளுக்குப் பிறகு.. சனி பார்வை விழுந்துவிட்டது.. பணத்தில் உறவாடும் ராசிகள்

Shani Luck: 30 ஆண்டுகளுக்குப் பிறகு.. சனி பார்வை விழுந்துவிட்டது.. பணத்தில் உறவாடும் ராசிகள்

Aug 02, 2024 10:15 AM IST Suriyakumar Jayabalan
Aug 02, 2024 10:15 AM , IST

  • Lord Shani: செவ்வாய் பகவான் மீது விழும் சனிபகவானின் மூன்றாவது பார்வை அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

கர்ம வினைகளுக்கு ஏற்றார் போல பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக் கூடியவர். சனி பகவான் சனிபகவான் ஒரு ராசியில் இரண்டரை ஆண்டு காலம் பயணம் செய்வார். செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்கள் திருப்பி கொடுக்கின்ற காரணத்தினால் சனிபகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். 

(1 / 7)

30 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்தமான ராசியான கும்ப ராசியில் சனிபகவான் பயணம் செய்து வருகிறார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். இந்த 2024 ஆம் ஆண்டு சனிபகவானின் ஆண்டாக கருதப்படுகிறது. சனிபகவானின் செயல்பாடு மட்டுமல்லாது அவருடைய பார்வை மிகப்பெரிய மாற்றத்தை அனைத்து ராசிகளுக்கும் ஏற்படுத்தும். 

(2 / 7)

சனி பகவானின் சில பார்வைகள் நன்மைகளையும், சில பார்வைகள் தீமைகளையும் உண்டாக்கும். அந்த வகையில் சனி பகவானின் 3, 7, 10 ஆகிய பார்வைகள் சிறப்பான பார்வைகளாக கருதப்படுகிறது. இந்நிலையில் மேஷ ராசியில் பயணம் செய்து வரும் செவ்வாய் பகவான் மீது சனி பகவானின் மூன்றாம் பார்வை விழுகின்றது. 

(3 / 7)

செவ்வாய் பகவான் மீது விழும் சனிபகவானின் மூன்றாவது பார்வை அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 

(4 / 7)

மேஷ ராசி: சனிபகவானின் மூன்றாவது பார்வை உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். எதிர்பாராத நேரத்தில் மீது ஆதாயம் இருக்கும் வருமானம் அதிகரிக்கக்கூடும். பணம் சிக்கல்களில் இருந்து உங்களுக்கு விடுதலை கிடைக்கும். மகிழ்ச்சி உங்களைத் தேடி வரும். 

(5 / 7)

கன்னி ராசி: உங்கள் ராசியில் சனி பகவானின் மூன்றாவது பார்வை யோகத்தை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். எடுத்துக்கொண்ட காரியங்கள் வெற்றிகரமாக முடிவடையும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் முடிவடையும்.

(6 / 7)

(7 / 7)

மற்ற கேலரிக்கள்