தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Here We Will See About The Zodiac Signs That Lord Saturn And Mars Together Will Give Trouble

30 ஆண்டுகள்.. சனியோடு சேர்ந்த செவ்வாய்.. முரட்டடி உறுதி.. கஷ்டப்படப் போகும் ராசிகள்

Mar 14, 2024 02:06 PM IST Suriyakumar Jayabalan
Mar 14, 2024 02:06 PM , IST

  • Mars Transit: கும்ப ராசியில் பயணம் செய்து வரும் சனி பகவானோடு செவ்வாய் பகவான் மார்ச் 15ஆம் தேதி இணைகின்றனர். இவர்களுடைய சேர்க்கையானது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 30 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நிகழ்வு நடக்கின்றது. 

கர்ம நாயகனாக விளங்க கூடியவர் சனி பகவான். இவர் நவகிரகங்களில் நீதிமானாக விளங்க கூடியவர். செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை இரட்டிப்பாக திருப்பிக் கொடுப்பார். இதனால் அனைவரும் இவரை கண்டால் அச்சப்படுவார்கள். சனி பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். 

(1 / 7)

நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக சனி பகவான் விளங்கி வருகின்றார். இவர் தற்போது கும்ப ராசிகள் பயணம் செய்து வருகின்றார். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

(2 / 7)

நவகிரகங்களில் சேனாதிபதியாக விளங்க கூடியவர் செவ்வாய் பகவான். தளபதியாக திகழ்ந்துவரும் இவர் தன்னம்பிக்கை, விடாமுயற்சி, வலிமை, துணிவு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்த வருகின்றார். 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக் கூடியவர் செவ்வாய் பகவான். வரும் மார்ச் 15ஆம் தேதி அன்று அதாவது நாளை தனது இடத்தை மாற்றுகிறார். 

(3 / 7)

கும்ப ராசியில் பயணம் செய்து வரும் சனி பகவானோடு செவ்வாய் பகவான் மார்ச் 15ஆம் தேதி இணைகின்றனர். இவர்களுடைய சேர்க்கையானது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 30 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நிகழ்வு நடக்கின்றது. சில ராசிகளுக்கு நன்மைகள் ஏற்பட்டாலும் ஒரு சில ராசிகள் அசுப பலன்களை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கே காணலாம்.

(4 / 7)

விருச்சிக ராசி: சனி மற்றும் செவ்வாய் சேர்க்கை உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்களை கொடுக்க வாய்ப்பு உள்ளது. தேவையில்லாத செலவுகள் ஏற்படக்கூடும். பண இழப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. வீண் அலைச்சல்கள் மற்றும் செலவுகள் அதிகரிக்க கூடிய சூழ்நிலை உண்டாகும். வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்க சற்று தாமதமாகும்.

(5 / 7)

கடக ராசி: செவ்வாய் மற்றும் சனி சேர்க்கை உங்களுக்கு செலவுகளை அதிகப்படுத்த போகின்றது. உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். எதை எடுத்தாலும் நஷ்டம் ஏற்படக்கூடிய சூழ்நிலை உண்டாகும். புதிய முதலீடுகளை தற்போது தவிர்ப்பது நல்லது.

(6 / 7)

மீன ராசி: உங்களுடைய ராசிகள் விரய ஸ்தானத்தில் சனி மற்றும் செவ்வாயின் இணைப்பானது நடக்கின்றது. உங்களின் ஆளுமை திறன் நிரூபிக்க சற்று தாமதமாகும். உங்கள் மீது பல்வேறு விதமான சிக்கல்கள் உண்டாக அதிக வாய்ப்பு உள்ளது. தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. புதிய செயல்களில் ஈடுபடும்போது சிந்தித்து செயல்படுவது நல்லது. 

(7 / 7)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்