தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  துண்டு துண்டாக தூக்கி எறியும் ராகு.. கண்ணீரில் விழும் ராசிகள்.. தப்பிக்க முடியாது

துண்டு துண்டாக தூக்கி எறியும் ராகு.. கண்ணீரில் விழும் ராசிகள்.. தப்பிக்க முடியாது

Jun 27, 2024 12:05 PM IST Suriyakumar Jayabalan
Jun 27, 2024 12:05 PM , IST

  • Lord Rahu: அந்த வகையில் ராகு பகவானின் மீன ராசி பயணம் ஆனது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை ஒரு சில ராசிகள் ராகு பகவானால் சிக்கலை சந்திக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

நவக்கிரகங்களில் அசுப நாயகனாக விளங்க கூடியவர் ராகு மற்றும் கேது இவர்கள் எப்போதும் இணைபிரியாத கிரகங்களாக திகழ்ந்து வருகின்றனர். வெவ்வேறு ராசிகளில் பயணம் செய்தாலும் இவர்களுடைய செயல்பாடு ஒரே மாதிரி இருக்கும். கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் ராகு மற்றும் கேது தங்களது இடத்தை மாற்றினார்கள். 

(1 / 6)

அந்த வகையில் ராகு பகவான் மீன ராசியில் பயணம் செய்ய தொடங்கினார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். சனி பகவானுக்கு பிறகும் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக ராகு பகவான் விளங்கி வருகின்றார். ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ராகு பகவான் 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார். 

(2 / 6)

அந்த வகையில் ராகு பகவானின் மீன ராசி பயணம் ஆனது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை ஒரு சில ராசிகள் ராகு பகவானால் சிக்கலை சந்திக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 

(3 / 6)

கன்னி ராசி: ராகு பகவான் உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் பயணம் செய்து வருகின்ற காரணத்தினால் உங்களுக்கு இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. வேலை செய்யும் இடத்தில் நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த தொழிலில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். காதல் வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. திருமண வாழ்க்கையில் மனக்கசப்புகள் ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் அமையும்.

(4 / 6)

தனுசு ராசி: உங்கள் ராசிகள் நான்காவது வீட்டில் ராகு பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் நீங்கள் உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. தேவையில்லாத சிக்கல்கள் உங்களை தேடி வருவதற்கான சூழ்நிலைகள் அமையும். குடும்ப வாழ்க்கையில் மிகவும் மன அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

(5 / 6)

கும்ப ராசி: உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் ராஜபகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை செலவுகள் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. உங்களுக்கு நிதி ரீதியான சிக்கல்கள் அதிகம் ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். பணவரவில் பெரிய சிக்கல்கள் ஏற்படக்கூடும். நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்