தூக்கிப்போட்டு துவைக்க போகும் ராகு.. சக்கையாக பிழியும் ராசிகள்.. தப்பிக்க முடியாது
- Lord Rahu: சனி பகவானுக்கு பிறகும் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக ராகு பகவான் விளங்கி வருகின்றார். ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குச் செல்ல ராகு பகவான் 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார். கடந்தாண்டு அக்டோபர் மாத இறுதியில் ராகு பகவான் மீன ராசியில் நுழைந்தார்.
- Lord Rahu: சனி பகவானுக்கு பிறகும் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக ராகு பகவான் விளங்கி வருகின்றார். ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குச் செல்ல ராகு பகவான் 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார். கடந்தாண்டு அக்டோபர் மாத இறுதியில் ராகு பகவான் மீன ராசியில் நுழைந்தார்.
(1 / 6)
நவக்கிரகங்களில் அசுப கிரகமாக விளங்கக் கூடியவர் ராகு பகவான். ராகு கேது எப்போதும் இணைப்பிரியாத கிரகங்களாக திகழ்ந்து வருகின்றன. எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர் ராகு பகவான். தனக்கென சொந்த ராசி இல்லாமல் பயணம் செய்து வருகின்றார். ராகு பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
(2 / 6)
சனி பகவானுக்கு பிறகும் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக ராகு பகவான் விளங்கி வருகின்றார். ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குச் செல்ல ராகு பகவான் 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார். கடந்தாண்டு அக்டோபர் மாத இறுதியில் ராகு பகவான் மீன ராசியில் நுழைந்தார்.
(3 / 6)
இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்நிலையில் மீன ராசியில் பயணம் செய்து வரும் ராகு பகவானால் டிசம்பர் மாதம் வரை ஒரு சில ராசிகள் சிக்கலை சந்திக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(4 / 6)
கன்னி ராசி: உங்கள் ராசியில் ராகு பகவான் ஏழாவது வீட்டில் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தொழிலில் மந்தமான சூழ்நிலை உண்டாகும்.
(5 / 6)
தனுசு ராசி: உங்கள் ராசியில் நான்காவது பெட்டில் ராகு பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. பண சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. குடும்ப வாழ்க்கையில் உங்களுக்கு மன உளைச்சல் அதிகம் ஏற்படும்.
(6 / 6)
கும்ப ராசி: உங்கள் ராசியில் ராகு பகவான் இரண்டாவது வீட்டில் பயணம் செய்து வருகின்றார். இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை உங்களுக்கு அதிகப்படியான செலவுகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. நிறைய நிதி நிலைமையில் நீங்கள் சிக்கல்களை சந்திக்க நேரிடும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது.
மற்ற கேலரிக்கள்